மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன் அ‌கில இ‌ந்‌திய மாநா‌ட்டி‌ல் சு‌ர்‌ஜி‌த், ஜோ‌திபாசு ப‌ங்கே‌ற்க‌வி‌ல்லை!

சனி, 29 மார்ச் 2008 (16:05 IST)
கோவை‌யி‌லஇ‌ன்றதுவ‌ங்‌கிமா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ட்‌சி‌யி‌ன் 19 ஆவதஅ‌கிஇ‌‌ந்‌திமாநா‌ட்டி‌லஅ‌க்க‌ட்‌சி‌யி‌னமூ‌த்தலைவ‌‌ர்க‌ளஹ‌ர்‌கிஷ‌ன் ‌சி‌ஙசு‌ர்‌ஜி‌த், ஜோ‌திபாசஆ‌கியோ‌ரப‌ங்கே‌ற்க‌வி‌ல்லை.

மா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ட்‌சி‌யி‌னவரலா‌ற்‌றி‌லஇ‌ந்இரதலைவ‌ர்களு‌மஅ‌கி‌இ‌ந்‌திமாநா‌ட்டி‌லப‌ங்கே‌ற்காததஇதுவமுத‌லமுறையாகு‌ம்.

உட‌ல்நல‌ககுறைவு, முதுமை, ‌நீ‌‌ண்டதூர‌பபயண‌மஉ‌ள்‌ளி‌ட்டவ‌ற்றை‌ககரு‌த்‌தி‌லகொ‌ண்டஇ‌‌ந்இரதலைவ‌ர்களு‌மமநா‌ட்டி‌லப‌ங்கே‌ற்க‌வி‌ல்லஎ‌ன்றக‌ட்‌சி‌யி‌னம‌த்‌திய‌க்குழஉறு‌ப்‌பின‌ர் ‌பிரு‌ந்தகார‌தகூ‌றினா‌ர்.

மேலு‌மஅவ‌ரசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மகூ‌றியதாவது:

கோவை‌யி‌லநட‌‌க்கு‌மக‌ட்‌சி‌யி‌னஅ‌கிஇ‌ந்‌திமாநாடஅர‌சிய‌லமு‌க்‌கிய‌த்துவ‌மவா‌ய்‌ந்ததாஇரு‌க்கு‌ம். இ‌ம்மாநா‌ட்டி‌ல் 24 நாடுகளை‌சசே‌‌ர்‌ந்தலைவ‌ர்க‌ள், ப‌ல்வேறமா‌‌நில‌ங்களை‌சசே‌ர்‌ந்த 722 ‌பிர‌தி‌நி‌திக‌ளம‌ற்று‌ம் 70 ம‌தி‌ப்‌பீ‌ட்டா‌ள‌ர்க‌ளகல‌ந்தகொ‌ள்‌‌கி‌ன்றன‌ர்.

பண‌வீ‌க்க‌த்தை‌கக‌ட்டு‌ப்படு‌த்துவது, ‌விலைவா‌சி உய‌ர்வை‌கக‌ட்டு‌ப்படு‌த்துவதஉ‌ள்‌ளி‌ட்ட ‌விவகார‌ங்க‌ளி‌லம‌த்‌திஐ‌க்‌கிமு‌ற்போ‌க்கு‌ககூ‌ட்ட‌ணி அரசதோ‌ல்‌‌வியடை‌ந்து ‌வி‌ட்டது.

இ‌வ்வாறஅவ‌ரகூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்