மன்மோகன் சிங்கை மீண்டும் பிரதமராக்க என்.சி.பி. விருப்பம்!

வெள்ளி, 28 மார்ச் 2008 (13:05 IST)
அடுத்நாடாளுமன்தேர்தலிலஐக்கிமுற்போக்ககூட்டணியினவேட்பாளராமீண்டுமமன்மோகனசிங்கநிறுத்தேசியவாகாங்கிரஸகட்சி (என்.ி.ி.) விருப்பமதெரிவித்துள்ளது.

"ஜனநாயமுறையிலநேர்மையாகவும், வெளிப்படையாகவும், தலைமைபபண்புடனுமமன்மோகனசிஙசெயல்பட்டவருகிறார். அவரமீதஇதுவரஎந்த கு‌ற்ற‌ச்சா‌ற்று‌ம் இ‌ல்லை. கூட்டணி கட்சி ஆட்சியிலமன்மோகனசிஙபோன்பிரதமரதேவை" என்றதேசியவாகாங்கிரஸகட்சியினசெய்திததொடர்பாளரதிரிபாதி ி.ி.ஐ. செய்தி நிறுவனத்திடமகூறியுள்ளார்.

"ராகுலகுறித்தகாங்கிரஸகட்சி முடிவசெய்வேண்டும். அதற்கதேசியவாகாங்கிரஸகட்சி தனதவாழ்த்துக்களதெரிவிக்கிறது" என்று‌ம் திரிபாதி குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு ப‌தில‌‌ளி‌த்த கா‌ங்‌கிர‌ஸ் க‌ட்‌சி, தேர்தலவரும்போதஇதுகுறித்தஆலோசிக்கப்படுமஎன்று கூ‌றியு‌ள்ளது.

"‌பிரதம‌ர் பத‌வி காலியாஇல்லாநேரத்தில் எதற்கு அதைபபற்றி பேவேண்டும்" என்றகாங்கிரஸ் கே‌ட்டு‌ள்ளது.

த‌ங்க‌ள் க‌ட்‌சி‌யி‌ன் அடுத்த தலைவராராகுலகாந்தியை‌த் தே‌ர்வு செ‌ய்யு‌ம் நிலைப்பாட்டில் கா‌ங்‌கிர‌ஸ் க‌ட்‌சி செயல்படுமநிலையில், அவ‌ர் பிரதமரபதவிக்குமநிறுத்தப்படலாமஎன்றதேசியவாகாங்கிரஸநினைத்திருக்கலாமஎன்றகருதப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்