கமல் நாத்தின் சீனப் பயணம் ரத்து!
வியாழன், 27 மார்ச் 2008 (15:35 IST)
மத்தி ய வர்த்த க அமைச்சர ் கமல ் நாத்தின ் சீனப ் பயணத்த ை ரத்த ு செய் ய மத்தி ய அரச ு முடிவ ு செய்துள்ளத ு. டெல்லியில ் திபெத்தியர்கள ் நடத்தி ய போராட்டத்திற்கா க இந்தியத ் தூதர ை நள்ளிரவில ் அழைத்துக ் கண்டனம ் தெரிவித் த சீ ன அரசின ் செயலைக ் கண்டித்த ு இம்முடிவ ு எடுக்கப்பட்டுள்ளதாகக ் கருதப்படுகிறத ு. சீ ன அரசைக ் கண்டித்த ு டெல்லியில ் போராட்டம ் நடத்தி ய திபெத்தியர்கள ் சீனத ் தூதரகத்திற்குள ் நுழைந்ததுடன ், அங்கிருந் த சீனக ் கொடிய ை இறக்கிவிட்ட ு தங்கள ் கொடியின ை ஏற் ற முயன்றனர ். அவர்களைக ் காவல்துறையினர ் தடுத்த ு வெளியேற்றினர ். தங்கள ் நாட்டுத ் தூதரகத்திற்குள ் திபெத்தியர்கள ் நுழை ய அனுமதித்தத ு குறித்த ு அதிருப்த ி தெரிவித் த சீ ன அயலுறவுத ் துற ை, பெய்ஜிங்கில ் உள் ள இந்தியத ் தூதர ் நிருபம ா ராவ ை இருமுற ை அழைத்துக ் கண்டனம ் தெரிவித்தத ு. அதிலும ் ஒருமுற ை நள்ளிரவில ் அழைத்த ு கண்டனத்தைத ் தெரிவித்தத ு. மேலும ், பெய்ஜிங்கில ் நடக்கவுள் ள ஒலிம்பிக ் போட்டிகளுக்கா ன ஜோதியின ் பயணம ் இந்தியாவில ் உரி ய பாதுகாப்புடன ் நடக்கும ா என்றும ் சீன ா சந்தேகம ் தெரிவித்தத ு. சீ ன அரசின ் இத்தகை ய செயல்களுக்க ு இந்தி ய அரச ு இதுவர ை எந்தவிதமா ன கருத்தும ் வெளியிடாமல ் இருந்த ு வந்தத ு. இந்நிலையில ், பல்வேற ு வணி க ஒப்பந்தங்கள ் தொடர்பா க அடுத் த வாரம ் சீன ா செல்லவிருந் த மத்தி ய வர்த்தக அமைச்சர ் கமல ் நாத்தின ் பயணம ் ரத்த ு செய்யப்பட்டுள்ளத ு. கமல் நாத் மறுப்பு! ஆனால ், சீனாவிற்க ு எதிர்ப்புத ் தெரிவிக்கும ் எண்ணம ் எதுவும ் இல்ல ை என்றும ், தேத ி குழுப்பத்தின ் காரணமாகவ ே பயணம ் ரத்த ு செய்யப்பட்டதாகவும ் கமல ் நாத ் தெரிவித்தார ். புதி ய தேதிகள ் முடிவ ு செய்யப்பட்டவுடன ் தனத ு பயணம ் தொடரும ் என்றும ் அவர ் கூறினார ். முன்னதா க, டெல்லியில ் நேற்ற ு செய்தியாளர்களிடம ் பேசி ய தேசி ய பாதுகாப்ப ு ஆலோசகர ் எம ். க ே. நாராயணன ், " ஒலிம்பிக ் ஜோதிக்க ு உரி ய பாதுகாப்ப ு வழங்கப்படும ். அதற்குத ் தேவையா ன அனைத்த ு முன்னெச்சரிக்க ை நடவடிக்கைகளும ் எடுக்கப்பட்டுள்ள ன. இந்தியாவின ் 20 நகரங்களுக்க ு ஜோத ி கொண்ட ு செல்லப்படும ். செல்லும ் இடங்களில ் எல்லாம ் போதுமா ன பாதுகாப்புக்க ு ஏற்பாட ு செய்யப்பட்டுள்ளத ு. எனவ ே சீன ா இதுகுறித்த ு கவல ை கொள்ளத ் தேவையில்ல ை" என்ற ு தெரிவித்தார ்.
செயலியில் பார்க்க x