பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் தொடர்கிறது: எம்.கே.நாராயணன்!
வியாழன், 27 மார்ச் 2008 (14:52 IST)
பாகிஸ்தான ்- ஆஃப்கானிஸ்தான ் எல்லையில ் முகாமிட்டிருக்கும ் பயங்கரவாதிகள ் இந்தியாவில ் நுழைந்த ு தாக்குதல ் நடத்துவத ு தொடர்ந்த ு வருகிறத ு என்ற ு இந்தியாவின ் தேசியப ் பாதுகாப்ப ு ஆலோசகர ் எம ். க ே. நாராயணன ் கூறினார ். பாகிஸ்தான ் எல்லைய ை பயங்கரவாதிகளின ் கூடாரம ் என்ற ு குறிப்பிட் ட அவர ், பாகிஸ்தான ் உளவ ு நிறுவனமா ன ஐ. எஸ ்.ஐ. யின் பயங்கரவாதிகளுக்க ு உதவும ் போக்கில ் இதுவர ை எந் த மாற்றமும ் ஏற்படவில்ல ை என்றும ் குற்றம்சாற்றினார ். இந்தி ய விமானப்படைத ் தளபத ி ப ி. ச ி. லாலின ் 25 ஆம ் ஆவத ு ஆண்ட ு நினைவ ு நாள ் நிகழ்வில ் உரையாற்றி ய எம ். க ே. நாராயணன ், பாகிஸ்தானால ் இந்தியாவிற்க ு உள் ள அச்சுறுத்தல ் குறித்துக ் கூறியதாவத ு: லஷ்கர ் இ தாயிப ா, ஜெய்ஷ ் இ முகமத ு உள்ளிட் ட பயங்கரவா த இயக்கங்களுக்க ு ஆலோசன ை வழங்க ி தாக்குதல ் நடத்துவதற்கா ன திட்டங்களைத ் தீட்டித ் தரும ் ஐ. எஸ ்.ஐ. யின ் போக்கில ் இதுவர ை எந் த மாற்றமும ் இல்ல ை. பாகிஸ்தான ் பயங்கரவாதிகளால ் இந்தியாவில ் நடத்தப்படும ் தாக்குதல்கள ் தொடர்கிறத ு. பாகிஸ்தான ் தீவிரவாதச ் சக்திகள ், ம த அடிப்படைவா த இயக்கங்கள ் போன்றவற்றால ் இந்தி ய மண்ணில ் தாக்குதல்கள ை நடத்துவதற்க ு வங்கதேசம ் பயன்படுத்தப்படுவத ு தொடர்கிறத ு. பாகிஸ்தானைச ் சேர்ந் த ம த அடிப்படைவா த இயக்கங்களிடம ் இந்தியாவிற்க ு எதிரா ன கொள்கைகளும ், உணர்வுகளும ் இல்ல ை என்ற ு யாராலும ் மறுக் க முடியாத ு. இந்திய ா சுதந்திரம ் பெற் ற காலத்தில ் இருந்த ு பாகிஸ்தானின ் இத்தகை ய பிரச்சனைகளுடன ் போராடுவத ு வழக்கமாகி விட்டத ு. பயங்கரவாதத ் தாக்குதல்களால ் நீண்டகாலமா க பாதிக்கப்பட்ட ு வந்தாலும ், பூரணச ் சகிப்புக ் கொள்கைய ை இந்திய ா பின்பற்ற ி வருகிறத ு. பாகிஸ்தானில ் ஜனநாயகம ் நிலைநாட்டப்ப ட வேண்டும ் என்பதிலும ், அங்க ு நிலையா ன அரச ு உருவா க வேண்டும ் என்பதிலும ் இந்திய ா உறுதியா க உள்ளத ு. இவ்வாற ு எம ். க ே. நாராயணன ் கூறினார ்.
செயலியில் பார்க்க x