அணுச‌க்‌தி: கரு‌‌த்து ஒ‌ற்றுமையை ஏ‌ற்படு‌த்த முய‌ற்‌சி- ‌பிரணா‌ப் முக‌ர்‌ஜி!

புதன், 26 மார்ச் 2008 (13:14 IST)
இ‌ந்‌திய- அமெ‌ரி‌க்அணுச‌க்‌தி ஒ‌த்துழை‌ப்பஉட‌ன்பா‌டு ‌விடய‌த்‌தி‌லஅர‌சிய‌லக‌ட்‌சிக‌ளிடை‌யி‌லகரு‌த்தொ‌ற்றுமையஏ‌ற்படு‌த்ம‌த்‌திஅரசதொட‌‌ர்‌ந்தமுய‌ற்‌சி‌த்தவருவதாம‌த்‌திஅயலுறவஅமை‌ச்ச‌ர் ‌பிரணா‌பமுக‌ர்‌ஜி கூ‌றினா‌ர்.

அமெ‌ரி‌க்கா‌வி‌லசு‌ற்று‌ப்பயண‌மமே‌ற்கொ‌ண்டு‌ள்அமை‌ச்ச‌ர் ‌பிரணா‌பமுக‌ர்‌ஜி வா‌ஷி‌ங்ட‌னி‌லசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மகூறுகை‌யி‌ல், "த‌ற்போதைய ‌நிலைமைக‌ளி‌னஅடி‌ப்படை‌யி‌லஇ‌ந்‌திய- அமெ‌ரி‌க்அணுச‌க்‌தி ஒ‌த்துழை‌ப்பஒ‌ப்ப‌ந்த‌த்தை ‌நிறைவே‌ற்றுவத‌ற்காகாலவரையறஎதையு‌மஎ‌ன்னா‌லகுற‌ி‌ப்‌பிமுடியாது. இ‌ந்த ‌விடய‌த்‌தி‌லஇ‌ந்‌திஅர‌சி‌ற்கஆதரவ‌ளி‌க்கு‌ம் ‌சிக‌ட்‌சிக‌ளிடை‌யி‌லகரு‌த்தவேறுபாடு ‌நிலவு‌கிறது. அவ‌ற்றை‌த் ‌தீ‌ர்‌க்நா‌ங்க‌ளமுய‌ற்‌சி‌த்தவரு‌கிறோ‌ம். ஆனா‌லஅத‌ற்கு‌ச் ‌சிகால‌மஆகு‌ம்" எ‌ன்றா‌ர்.

"இய‌ற்கவள‌ங்க‌ளகுறை‌ந்துவரு‌ம் ‌நிலை‌யி‌லஒரமா‌ற்றவளமாஅணுச‌க்‌தி உ‌ள்ளதநா‌ங்க‌ளஉண‌ர்‌ந்து‌ள்ளோ‌ம். மா‌சி‌ல்லஇ‌ந்வள‌த்தை‌பப‌ற்‌றி எடு‌த்துரை‌த்தஅனைவ‌ரிடமு‌மகரு‌த்தொ‌ற்றுமையஏ‌ற்படு‌த்தொட‌ர்‌ந்தமுய‌ற்‌சி‌ப்போ‌ம்" எ‌ன்று‌மஅவ‌ரகூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்