'என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்' ர‌ஜ்‌பி‌ர் ‌சி‌ங் சுட்டுக்கொலை!

செவ்வாய், 25 மார்ச் 2008 (15:30 IST)
'என்கவுன்டரஸ்பெஷலிஸ்ட்' என்றஅழைக்கப்பட்டெல்லி காவ‌ல்துறை கூடுதலஆணையரரஜ்பிரசிஙசுட்டுககொலசெய்யப்பட்டார்.

ஹரியானமாநிலமகுர்கானிலதொழிலதிபரவிஜயபரத்வாஜஎன்பவராலநேற்றஇரவு 10.30 மணியளவில் ர‌ஜ்‌பி‌ர் ‌சி‌ங் சுட்டுககொலசெய்யப்பட்டதாடெல்லி காவல்துறையினரதெரிவிக்கின்றனர். இதனகுர்கானகாவல்துறஆணையரமகேந்திலாலுமஉறுதிப்படுத்தியுள்ளார்.

விஜயபரத்வாஜகைதசெய்யப்பட்டுள்நிலையில், இந்நிகழ்வகுறித்ததீவிவிசாரணமேற்கொள்ளப்பட்டுள்ளது. இருவருக்குமஇடையேயான பண‌‌த் தகரா‌றி‌ல் ஆத்திரமடைந்பரத்வாஜரஜ்பிரசுட்டதாகூறப்படுகிறது.

ரஜ்பிரசிங் தனது துணிச்சலமிகுந்பணிக்காகுடியரசுத் தலைவரிடமஇருந்தவிருதுகளபெற்றுள்ளார். மொத்தம் 56 'என்கவுன்டர்' நிகழ்த்தியுள்அவருக்கு 'இஸட்' பிரிவபாதுகாப்பவழங்கப்பட்டது.

கடந்ஆண்டசட்டவிரோநடவடிக்கைகளிலஈடுபட்டதற்காரஜ்பிரசிஙகடந்நவம்பரிலடெல்லி குற்றப்பிரிவசிறப்பபடகூடுதலஆணையராநியமிக்கப்பட்டார். எனினும், டெல்லி காவல்துறவரலாற்றில் 13 ஆண்டுகாபணியிலகூடுதலஆணையராநியமிக்கப்பட்முதலநபரரஜ்பிரசிங்.

கடந்த 1982-ஆண்டஅவரது 24-வதவயதிலடெல்லி காவல்துறையிலஉதவி ஆய்வாளாராநியமிக்கப்பட்டார். அ‌ப்போ‌திரு‌ந்தே அவரதவளர்ச்சி சர்ச்சைக்குரியதாஉள்ளது. குறிப்பாக, 2002 நவம்பர் 3-தேதி தெற்கடெல்லியிலஅன்சலபிளாசாவிலஇரண்டதீவிரவாதிகளஇவரசுட்டுக்கொன்சம்பவமபெருமசர்ச்சையஉருவாக்கியது.

வெப்துனியாவைப் படிக்கவும்