×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
இந்தியாவிற்குள் நுழைய முயன்ற திபெத்தியர்கள்!
திங்கள், 24 மார்ச் 2008 (18:34 IST)
திபெத் விடுதலையை வலியுறுத்திப் போராட்டம் நடத்திவரும் திபெத்தியர்கள் இன்று இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சீன எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பியபடி இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற சுமார் 400 க்கும் மேற்பட்ட புத்த மதத் துறவிகள் உள்ளிட்ட திபெத்தியர்களை சிக்கிம் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
சிக்கிம் வழியாக நாது லா பகுதி வரை அமைதி ஊர்வலம் நடத்தத் திட்டமிட்டு இருந்ததாகத் திருப்பி அனுப்பப்பட்ட திபெத்தியர்கள் தெரிவித்தனர்.
"
முறையான அனுமதியின்றி இந்திய எல்லைக்குள் நுழைபவர்களை நாங்கள் அனுமதிக்க முடியாது. அத்துமீறி நுழைய முயன்ற திபெத்தியர்கள் மட்டும் தடுத்து நிறுத்தப்பட்டனர்" என்று காவல்துறைக் கண்காணிப்பாளர் எம்.எஸ்.துலி கூறினார்.
இதேபோல மேற்குவங்க மாநிலம் ராங்போ சோதனைச் சாவடியிலும் திபெத்தியர்கள் போராட்டத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
பழனிச்சாமி தொகுதியில் எஸ்கேப் ஆன தவெக வேட்பாளர்!.. வேட்புமனு நிராகரிப்பு!...
இன்னைக்கு நைட் ஈரான் காலி!.. மீண்டும் எழ முடியாது!.. டிரம்ப் மிரட்டல்..!...
எரிபொருள் விலையேற்றம்!.. டிக்கெட் கட்டணத்தை அதிகரித்த ஏர் இந்தியா!...
எவரெஸ்ட் சிகரத்தை சைக்கிளில் சென்று அடைய முடியுமா? சாதித்த இளம்பெண்..!
போதைப்பொருள் கடத்துறது வேலைக்கு ஆகாது.. தங்கம் கடத்தும் பாகிஸ்தான் தீவிரவாதிகள்..!
செயலியில் பார்க்க
x