பர‌ம்‌பி‌க்குள‌ம்-ஆ‌‌ழியா‌‌று ‌தி‌ட்ட‌ ‌நீ‌ர் ப‌ங்‌கீடு: த‌‌மிழக‌ம் ‌மீது கேரளா புகா‌ர்!

புதன், 19 மார்ச் 2008 (18:09 IST)
பர‌ம்‌பி‌க்குள‌ம்-ஆ‌‌‌‌‌‌ழியா‌று ‌தி‌ட்ட ‌நீ‌ரப‌‌ங்‌கீ‌ட்டஒ‌ப்ப‌ந்த‌படி கேரமா‌நில ‌‌‌‌நீ‌ர்பாசன‌த்‌தி‌ற்கதேவையான ‌நீ‌ரப‌‌ங்‌கீ‌ட்டி‌லத‌மிழஅர‌சநட‌ந்தகொ‌ள்ளு‌ம் ‌நிலஏ‌ற்புடையதாஇ‌ல்லஎ‌ன்றகேரள ‌நீ‌ர்வள‌த்துறஅமை‌ச்ச‌ர் ‌பிரேம‌ச்ச‌ந்‌‌‌திர‌னஇ‌ன்றதெ‌‌‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

கேரச‌ட்டசபை‌யி‌லஇ‌ன்று அவ‌ரஅ‌ளி‌த்ப‌தி‌லி‌ல், கட‌‌ந்த 1972‌் ‌ஆ‌ண்டமுத‌லமூ‌ன்றமுறம‌ட்டுமஅ‌ணை‌யி‌னமுழகொ‌ள்ளளவான 2,663 அடியபி‌‌‌ப்ரவ‌ரி 1‌தே‌தி த‌மிழஅரசதே‌க்‌கி வை‌த்து‌ள்ளதாகூ‌றினா‌ர்.

இதனா‌லகோடைகால‌த்‌தி‌லபோதுமான ‌‌த‌ண்‌ணீரவழ‌ங்இயலாத ‌நிலகேரளாவு‌க்கஉருவா‌கி உ‌ள்ளது. இரு‌ந்போ‌திலு‌மத‌மிழஅரசமழை‌க்கால‌த்‌தி‌லஉப‌ரி ‌நீரை ‌திற‌ந்து ‌வி‌ட்டு‌ கேரளாவு‌க்காப‌‌ங்கத‌ண்‌ணீ‌தி‌ற‌ந்து ‌விட‌ப்ப‌ட்டு‌ள்ளதாகூ‌றிவரு‌கிறது. இந்பிரச்சனையகேரஅரசபலமுறஎழுப்பியு‌ள்ளதஎன்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்