இந்திய மின் பகிர்மான நிறுவனத்திற்கு ரூ.2,400 கோடி கடன்!
புதன், 19 மார்ச் 2008 (17:21 IST)
இந்தி ய மின ் பகிர்மா ன நிறுவனத்திற்க ு ( பவர ் கிரிட ் கார்ப்பரேசன ்) ர ூ.2,400 கோட ி கடன ் வழங் க உல க வங்க ி ஒப்புதல ் அளித்துள்ளத ு. இந்தி ய மின ் பகிர்மா ன நிறுவனம ் ஒர ு அரச ு நிறுவனம ் என்பதால ், இந்தக ் கடன ் தொகைக்கா ன உத்தரவாதத்த ை மத்தி ய அரச ு உல க வங்கியிடம ் வழங்கியுள்ளத ு. மின ் பகிர்மானத்தில ் ஏற்படும ் இழப்பைக ் குறைக்கும ் வகையில ் 4 ஆவத ு மின ் அமைப்ப ு மேம்பாட்டுத ் திட்டத்தைச ் செயல்படுத் த இந்தக ் கடன ் நித ி பயன்படுத்தப்படும ். இத ு குறித்த ு மத்தி ய அரச ு வெளியிட்டுள் ள செய்திக ் குறிப்பில ், " பொருளாதா ர வளர்ச்ச ி சிறப்பானதா க இருந்தாலும ், இந்தியாவின ் ஒட்டுமொத் த வளர்ச்ச ி மின ் பற்றாக்குறையால ் மட்டுப்படுத்தப்படுகிறத ு. தற்போத ு மின ் உற்பத்த ி அதிகரித்திருப்பத ு உண்மைதான ் என்றாலும ், மின ் விநியோகத்தில ் உள் ள குறைபாடுகளால ் ஏராளமா ன மின்சாரம ் வீணாகிறத ு. இவற்றையும ், அதிகரித்த ு வரும ் தேவையையும ் கருத்தில ் கொண்ட ு மின்சா ர விரயத்தைக ் கட்டுப்படுத் த இந்தக ் கடன ் தொக ை பயன்படுத்தப்படும ்" என்ற ு கூறப்பட்டுள்ளத ு.
செயலியில் பார்க்க x