இய‌ல்பான வா‌ழ்‌க்கை வாழ ‌விரு‌ம்பு‌‌கிறே‌ன்: த‌ஸ்‌லிமா!

திங்கள், 17 மார்ச் 2008 (20:56 IST)
தன‌க்கு‌ப் ‌பிடி‌த்கொ‌ல்க‌ட்டநகர‌த்‌தி‌லஇய‌ல்பாவா‌ழ்‌க்கவாழ ‌விரு‌ம்புவதாக‌‌ வ‌ங்கதேச‌ப் பெ‌ண் எழு‌த்தாள‌ரத‌ஸ்‌லிமந‌ஸ்‌ரீ‌ன் கூ‌றினா‌ர்.

டெ‌ல்‌லி‌யி‌‌லரக‌சிஇட‌த்‌தி‌லத‌ங்‌கியு‌ள்த‌ஸ்‌லிமந‌ஸ்‌‌ரீ‌ன், ‌ி.ி.ஐ. செ‌ய்‌தி ‌நிறுவன‌த்‌திட‌மபேசுகை‌யி‌ல், தா‌னகட‌ந்ஏழரமாத‌ங்களாஉட‌லநல‌க்குறைவுட‌னவா‌ழ்‌ந்தவருவதாக‌ததெ‌ரி‌வி‌த்தா‌ர். தன‌க்கஇதயநோ‌யஉ‌ள்ளதாக‌வு‌ம், க‌ணநோ‌யஉ‌ள்ளதாகவு‌மகு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர்.

"இ‌‌ந்இயலா ‌நிலை‌யி‌லஇரு‌ந்தநா‌ன் ‌மீள ‌விரு‌ம்பு‌கிறே‌ன். எ‌ன்னா‌லம‌க்களுட‌னதொட‌ர்புகொ‌ள்முடிய‌வி‌ல்லை. இர‌த்அழு‌த்த‌த்‌தி‌ற்கவ‌ழி வகு‌க்கு‌மஇ‌ந்அழு‌த்தமாசூழ‌லி‌லஎ‌ன்னா‌லவ‌சி‌க்முடி‌ய‌வி‌ல்லை. அழு‌த்த‌த்‌தி‌லஇரு‌ந்து ‌விடுப‌ட்டமுழுமையாவா‌ழ்‌க்கவா‌ழவநா‌‌ன் ‌விரு‌ம்பு‌கிறே‌ன்" எ‌ன்றா‌ர்.

சி‌கி‌ச்சை‌க்காஅய‌ல்நாடசெ‌ல்வே‌ண்‌டிக‌ட்டாய‌மதன‌க்கஏ‌ற்ப‌ட்டு‌ள்ளதாக‌ததெ‌ரி‌வி‌த்த‌ஸ்‌லிமா, எ‌ந்நா‌ட்டி‌ற்கு‌சசெ‌ல்ல ‌விரு‌ப்ப‌மஎ‌ன்பதை‌‌ககூற‌வி‌ல்லை.

சி‌கி‌ச்சை‌க்கு‌ப் ‌பிறகஇ‌ந்‌தியா‌வி‌ற்கு‌த் ‌திரு‌ம்ப ‌விரு‌ப்ப‌மஎ‌ன்த‌ஸ்‌லிமா, த‌ன்னஇய‌ல்பாவா‌ழ்‌க்கவாஅனும‌தி‌த்தா‌லகொ‌ல்க‌த்தா‌வி‌லதன‌க்கு‌ப் ‌பிடி‌த்தமாகொ‌ல்க‌‌ட்டா‌வி‌லவ‌சி‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றகூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்