அணு ஒ‌ப்ப‌ந்த‌ம்: யு.‌பி.ஏ.- இடதுசா‌ரி உய‌ர்ம‌ட்ட‌க் குழு கூடியது!

திங்கள், 17 மார்ச் 2008 (20:17 IST)
இ‌ந்‌திய- அமெ‌ரி‌க்அணுச‌க்‌தி ஒ‌த்துழை‌ப்பஒ‌‌ப்ப‌ந்த‌மதொட‌ர்பாஅமை‌க்க‌‌ப்ப‌ட்டு‌ள்ு.‌ி.ஏ.- இடதுசா‌ரி உய‌ர்ம‌ட்ட‌ககுழஏழாவதமுறையாஇ‌ன்றகூடியது.

இ‌க்கூ‌ட்ட‌த்‌தி‌ல், இ‌ந்‌தியா‌வி‌ற்காத‌னி‌த்க‌ண்கா‌ணி‌ப்பஒ‌ப்ப‌ந்த‌மதொட‌ர்பாச‌ர்வதேஅணுச‌க்‌தி முகமையுட‌னஇ‌ந்‌தியநட‌த்‌திபே‌ச்சு‌க்க‌ளகு‌றி‌த்து ‌மீ‌ண்டு‌மஏ‌ப்ர‌லமாத‌மகூடி ‌விவா‌தி‌க்முடிவசெ‌ய்ய‌ப்ப‌ட்டது.

இ‌ந்‌திய- அமெ‌ரி‌க்அணுச‌க்‌தி ஒ‌த்துழை‌ப்பஒ‌ப்ப‌ந்த‌மதொட‌ர்பாஅமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ு.‌ி.ஏ.- இடதுசா‌ரி உய‌ர்ம‌ட்ட‌ககுழு‌ககூ‌ட்ட‌மஇ‌ன்றகுழு‌வி‌னஒரு‌ங்‌கிணை‌ப்பாள‌ரு‌மம‌த்‌திஅயலுறவஅமை‌‌ச்சருமான ‌பிரணா‌பமுக‌ர்‌ஜி‌‌யி‌ன் ‌வீ‌ட்டி‌லநட‌ந்தது.

சுமா‌ர் 75 ‌நி‌மிட‌ங்க‌ள் ‌நீ‌டி‌த்இ‌க்கூ‌ட்ட‌த்‌தி‌லகுழு‌வி‌னஎ‌ல்லஉறு‌ப்‌‌பின‌ர்களு‌மகல‌ந்தகொ‌ண்டன‌ர்.

பி‌ன்ன‌ரசெ‌ய்‌தியா‌ளர்களை‌சச‌ந்‌தி‌த்அமை‌ச்ச‌ர் ‌பிரணா‌பமுக‌ர்‌ஜி, இ‌ந்‌தியா‌வி‌ற்காத‌னி‌த்க‌ண்கா‌ணி‌ப்பஒ‌ப்ப‌ந்த‌மகு‌றி‌த்தஇ‌ன்னு‌ம் ‌விவா‌தி‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றகுழு‌வி‌னஉறு‌ப்‌பின‌ர்க‌ள் ‌விரு‌ம்பு‌கி‌ன்றன‌ர். இதனா‌ல் ‌மீ‌ண்டு‌மஏ‌ப்ர‌லமாத‌மகூ‌ட்ட‌மநட‌க்கு‌மஎ‌ன்றா‌ர்.

இ‌த‌ற்‌கிடை‌யி‌லவரு‌கிற 24 ஆ‌மதே‌தி அமெ‌ரி‌க்கசெ‌ல்லவு‌ள்அமை‌ச்ச‌ர் ‌பிரணா‌பமுக‌ர்‌ஜி, அ‌ந்நா‌ட்டஅ‌திகா‌ரிகளுட‌னஅணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌மப‌ற்‌றி ‌விவா‌தி‌‌ப்பா‌ரஎ‌ன்றஎ‌‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்