இ‌ந்‌திய ‌விமான‌ப் படை‌க்கு 6 அமெ‌ரி‌க்க ‌விமான‌ங்க‌‌ள் வா‌ங்க‌த் ‌தி‌ட்ட‌ம்: அ‌ந்தோ‌ணி!

திங்கள், 17 மார்ச் 2008 (18:05 IST)
அமெ‌ரி‌க்கா‌வி‌லதயாராகு‌ம் ஆறு ‌ி-130, ெ- 30 க ‌விமான‌ங்களஇ‌ந்‌திய ‌விமான‌பபடை‌க்கவா‌ங்ம‌த்‌திஅரசு ‌தி‌ட்ட‌மி‌ட்டு‌‌ள்ளதஎ‌ன்றம‌த்‌திய‌பபாதுகா‌ப்பஅமை‌ச்ச‌ர் ஏ.ே.அ‌ந்தோ‌ணி தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

இத‌ற்காஒ‌ட்டுமொ‌த்செலவு 962,454,677 அமெ‌ரி‌க்டால‌ர்க‌ளஎ‌ன்று‌ம், 2011 டிச‌ம்ப‌ரமாத‌த்‌தி‌ற்கு‌‌‌ளஇ‌ந்த ‌விமான‌ங்க‌ளஆறு‌மஇ‌ந்‌தியா‌வி‌ற்கவ‌ந்து‌விடு‌மஎ‌ன்று‌மஅ‌மை‌ச்ச‌ரஅ‌ந்தோ‌ணி ம‌க்களவை‌யி‌லஇ‌ன்றகே‌ள்‌வி ஒ‌ன்று‌க்கஅ‌ளி‌த்து‌ள்ப‌தி‌லி‌‌லகூ‌றியு‌ள்ளா‌ர்.

இதேபோல, ராணுவ‌த்‌தி‌ற்கு‌ம், ‌விமான‌பபடை‌க்கு‌மஅ‌திந‌வீதுரு‌வஹெ‌லிகா‌ப்ட‌ர்களவழ‌ங்குவத‌ற்காஒ‌ப்ப‌ந்த‌த்தஹ‌ி‌ந்து‌ஸ்தா‌னஏரோநா‌ட்டி‌க்‌ஸ் ‌நிறுவன‌மஇறு‌தி செ‌ய்து‌ள்ளதாகவு‌ம், 2012-13 ‌ற்கு‌ள் ‌விமான‌பபடை‌‌க்கு‌ம், 2015-16 ‌ற்கு‌ளராணுவ‌த்‌தி‌ற்கு‌மஹெ‌‌லிகா‌ப்ட‌ர்க‌ளவழ‌ங்க‌ப்ப‌ட்டு‌விடு‌மஎ‌ன்று‌மஅவ‌ரகூ‌றியு‌ள்ளா‌ர்.

கு‌‌றி‌ப்‌பி‌ட்கால‌த்‌தி‌ற்கு‌ளஹெ‌லிகா‌ப்ட‌ர்களை‌ததயா‌ரி‌த்தஅ‌ளி‌க்‌குமவகை‌யி‌லஹ‌ி‌ந்து‌ஸ்தா‌னஏரோநா‌ட்டி‌க்‌ஸ் ‌நிறுவன‌த்‌தி‌னக‌ட்டமை‌ப்பு‌த் ‌திற‌ன் மே‌ம்படு‌த்த‌ப்ப‌ட்டவருவதாக‌க் கூ‌றியு‌ள்அமை‌ச்ச‌ரஅ‌ந்தோ‌ணி, ஹெ‌லிகா‌ப்ட‌ரபராமர‌ி‌ப்பம‌ற்று‌மபழுது ‌நீ‌க்குத‌லப‌ணிகளு‌க்கஅ‌ந்‌நிறுவன‌மதயாரா‌கி வருவதாக‌ககு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்