மாணவ‌ர்க‌ளி‌ன் சுமையை‌க் குறை‌க்க நடவடி‌க்கை: ம‌த்‌திய அரசு உறு‌தி!

திங்கள், 17 மார்ச் 2008 (17:54 IST)
ப‌ள்‌ளி மாணவ‌ர்க‌ளி‌னசுமைக‌ள், கு‌றி‌ப்பாஅ‌வ‌ர்க‌ளதே‌ர்‌வி‌ற்கபய‌ந்தத‌ற்கொலசெ‌ய்துகொ‌ள்ளு‌மபோ‌க்கஅ‌திக‌ரி‌த்தவருவதகு‌றி‌த்து‌ககவலதெ‌ரி‌வி‌த்து‌ள்ம‌த்‌திஅரசு, இதை‌ததடு‌க்பாட‌த் ‌தி‌ட்ட‌ங்க‌ளமா‌ற்றுவதஉ‌ள்‌ளி‌ட்ப‌ல்வேறபு‌திய ‌தி‌ட்ட‌ங்க‌‌ள் ‌விரை‌‌வி‌லஅமலா‌க்க‌ப்படு‌மஎ‌ன்றஉறு‌தி அ‌ளி‌த்து‌ள்ளது.

ம‌த்‌திஅர‌சி‌னப‌ரி‌சீலனை‌யி‌லஉ‌ள்ள ‌தி‌ட்ட‌‌ங்க‌ளக‌ல்‌‌வி ஆரா‌ய்‌ச்‌சி ம‌ற்று‌மப‌யி‌ற்‌சி‌க்காதே‌சிய‌ககழக‌ம் (NCERT), ம‌த்‌திமே‌ல்‌நிலை‌கக‌ல்‌‌வி வா‌ரி‌ய‌ம் (CBSE), ம‌ா‌நில‌பப‌ள்‌ளி‌கக‌ல்‌வி வா‌ரிய‌ங்க‌ளஉ‌ள்‌ளி‌ட்அனை‌த்‌தக‌ல்‌வி அமை‌ப்புக‌ளி‌‌னதேவைகளையு‌ம் ‌நிறைவசெ‌ய்யு‌மஎ‌ன்றம‌னிதவமே‌ம்பா‌ட்டதுறஇணையமை‌ச்ச‌ரமுகமதஅ‌லி அ‌ஷ்ரஃ‌பஃபா‌த்‌மி ம‌க்களவை‌யி‌லஇ‌ன்றதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

துவ‌க்க‌பப‌ள்‌ளி, நடு‌நிலை‌பப‌ள்‌ளி, உய‌ர்‌நிலை‌பப‌ள்‌ளி, மே‌ல்‌நிலை‌பப‌ள்‌ளி எ‌ல்லம‌ட்ட‌ங்க‌ளிலு‌மமாணவ‌ர்க‌ளி‌னசுமையைககுறை‌ப்பத‌ற்காக‌பப‌ல்வேறமா‌ற்ற‌ங்களம‌த்‌திஅரசமே‌ற்கொ‌‌ண்டு‌ள்ளதஎ‌ன்றகு‌றி‌ப்‌பி‌ட்அமை‌ச்ச‌ரஃபா‌த்‌மி, இ‌ன்னு‌ம் ‌நிறைமா‌ற்ற‌ங்க‌ளதேவை‌ப்படு‌கி‌ன்றஎ‌ன்று கூ‌றினா‌ர்.

ப‌ள்‌ளி மாணவ‌ர்க‌ளி‌ட‌மஉ‌ள்எ‌ல்லா‌‌த் ‌திறமைகளையு‌மஊ‌க்கு‌வி‌க்கு‌மவகை‌யி‌ல் ‌விளையா‌ட்டு, நடன‌ம், இசஉ‌ள்‌ளி‌ட்எ‌ல்லஅ‌ம்ச‌ங்களு‌மஅட‌ங்‌‌கிபாட‌த்‌ ‌தி‌ட்ட‌ங்களஉருவா‌க்ம‌த்‌திஅரசு ‌தி‌ட்ட‌மி‌ட்டவருவதாகவு‌மஅவ‌ரகூ‌றினா‌ர்.

மு‌ன்னதாம‌க்களவை‌யி‌லஇ‌ன்றகா‌ங்‌கிர‌‌ஸஉறு‌ப்‌பின‌ர்க‌ளச‌ந்‌தீ‌ப் ‌தீ‌க்‌ஷி‌த், ‌பி‌ரியத‌தஆ‌கியோ‌ரகொ‌ண்டவ‌ந்கவஈ‌ர்‌ப்பு‌த் ‌தீ‌ர்மான‌த்‌தி‌ல், மாணவ‌ர்க‌ளத‌ற்கொலசெ‌ய்துகொ‌‌ள்ளு‌மபோ‌க்கஅ‌திக‌ரி‌த்து‌ள்ளத‌ற்கதே‌ர்வு‌சசுமையகாரண‌மஎ‌ன்றகூ‌றி‌யிரு‌ந்தன‌ர். இதஒ‌ட்டுமொ‌த்அவையு‌மஆமோ‌தி‌த்தது.

எ‌தி‌ர்கால‌த்‌தி‌லப‌ள்‌ளி‌பபா‌ட‌த்‌ ‌தி‌ட்ட‌த்‌தி‌லமா‌ற்ற‌ங்களமே‌ற்கொ‌ள்ளு‌மபோது, ம‌க்களவஉறு‌ப்‌பின‌ர்க‌ளதெ‌ரி‌வி‌த்து‌ள்கரு‌த்து‌க்க‌ளகவன‌த்‌தி‌லஎடு‌த்து‌ககொ‌ள்ள‌ப்படு‌மஎ‌ன்றஅமை‌ச்ச‌‌ரஃபா‌த்‌மி உறு‌திய‌ளி‌த்தா‌ர்.

அதநேர‌த்‌தி‌ல், ப‌ள்‌ளி‌கக‌ல்‌‌வி‌ததுறை‌யி‌லபெரு‌ம்ப‌ங்கவ‌கி‌க்கு‌மமா‌நிஅரசுக‌‌ளி‌னஒ‌த்துழை‌ப்பு‌மம‌த்‌திஅர‌சி‌ற்கஅவ‌சிய‌மஎ‌ன்றா‌ர்.

பெ‌ற்றோ‌ர்க‌ள், ஆ‌சி‌ரிய‌ர்க‌ள், ஆலோசக‌ர்க‌ளபோ‌ன்றவ‌ர்களா‌லமாணவ‌ர்க‌ளு‌க்கவ‌ற்புறு‌த்த‌லதர‌ப்படாம‌லதடு‌க்கவு‌ம், ‌வீ‌ட்டி‌ல் ‌நிலவு‌மசூழலை‌பப‌ள்‌ளி‌யி‌லமாணவ‌ர்களு‌க்கு‌ ஏ‌ற்படு‌த்‌திததரவு‌மநடவடி‌க்கஎடு‌க்வே‌ண்டியதமா‌நிஅர‌சி‌னபொறு‌ப்பஎ‌ன்றா‌ரஅமை‌ச்ச‌‌ரஃபா‌த்‌மி.

வெப்துனியாவைப் படிக்கவும்