காவ‌ல்துறை ந‌வீனமா‌க்கலு‌க்கு கூடுத‌ல் ‌நி‌தி: பா‌ட்டீ‌ல்!

திங்கள், 17 மார்ச் 2008 (14:28 IST)
காவ‌ல்துறை ‌வி‌‌ரிவா‌க்க‌ம், ந‌வீனமா‌க்கலு‌க்கம‌த்‌திஅரசகூடுத‌ல் ‌நி‌தி ஒது‌க்உ‌ள்ளதாம‌த்‌திஉ‌ள்துறஅமை‌ச்ச‌ர் ‌சிவரா‌ஜபா‌ட்டீ‌லகூ‌றினா‌ர்.

இதுகு‌றி‌த்தஹைதராபா‌த்‌தி‌லசெ‌ய்‌தியாள‌ர்களை‌சச‌‌ந்‌தி‌த்த ‌சிவரா‌ஜபா‌ட்டீ‌ல், "ம‌த்‌திஅர‌சி‌ன் ‌நி‌தி கூடுதலாக‌ததேவை‌ப்படு‌மகாவ‌ல்துறையை ‌வி‌ரிவா‌க்குத‌ல், ந‌‌வீனமா‌க்குத‌லஆ‌கிய ‌தி‌ட்ட‌ங்க‌ளதொட‌ர்பாம‌ா‌நிமுத‌ல்வ‌ர்களுட‌னபே‌சி வரு‌கிறோ‌ம்" எ‌ன்றா‌ர்.

ச‌ட்ட‌மஒழு‌ங்கை‌பபராம‌ரி‌ப்ப‌தி‌லமா‌நில‌‌ககாவ‌ல்துறை‌யின‌ரி‌னப‌ணியை‌பபாரா‌ட்டிபா‌ட்டீ‌ல், ம‌ற்நாடுகளுட‌னஒ‌ப்‌பிடுகை‌யி‌லநமதகாவ‌ல்துறை‌யின‌ர் ‌சிற‌ப்பாக‌சசெய‌ல்படு‌கி‌ன்றன‌ரஎ‌ன்றா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்