‌திபெ‌த் மோதலை இ‌ந்‌தியா கூ‌ர்‌ந்து கவ‌னி‌க்‌கிறது: ‌பிரணா‌ப்!

சனி, 15 மார்ச் 2008 (20:11 IST)
சீஅர‌சி‌ற்கஎ‌திராக ‌திபெ‌த்‌தி‌லநட‌ந்துவரு‌மமோத‌ல்களம‌த்‌திஅரசகூ‌ர்‌ந்தகவ‌னி‌த்தவரு‌வதாம‌த்‌திஅயலுறவஅமை‌ச்ச‌ர் ‌பிரணா‌பமுக‌ர்‌ஜி கூ‌றினா‌ர்.

பிரதம‌ரஇ‌ன்றடெ‌ல்‌லி‌யி‌லஇ‌ல்லாகாரண‌த்தா‌லஇதுகு‌றி‌த்து ‌விவா‌தி‌க்முடிய‌‌வி‌ல்லஎ‌ன்றகு‌றி‌ப்‌பி‌ட்அமை‌ச்ச‌ர் ‌பிரணா‌பமுக‌ர்‌ஜி, "‌சீஎ‌தி‌ர்‌ப்பு ‌திபெ‌த்‌தி‌லநாளு‌க்கநா‌ளஅ‌திக‌ரி‌த்தவரு‌கிறது. இதகு‌றி‌த்த ‌வி‌ரிவாஅ‌றி‌க்கஇர‌ண்டொரநா‌ட்க‌ளி‌லதா‌க்க‌லசெ‌ய்ய‌ப்படு‌ம்" எ‌ன்றா‌ர்.

திபெ‌ததலைநக‌ரலாசா‌வி‌லபு‌த்த ‌பி‌ட்சுகளு‌க்கு‌ம் ‌சீராணுவ‌த்‌தி‌ற்கு‌மஇடை‌யி‌லமோத‌லவெடி‌த்தது. பு‌த்த ‌பி‌ட்சுகளுட‌னஇணை‌ந்தபொதும‌க்களு‌மநட‌த்‌திபோரா‌ட்ட‌‌த்‌தி‌லகலவர‌மவெடி‌த்தது.

சீனதொட‌ர்புடைகடைகளு‌ம், வாகன‌ங்களு‌மஅடி‌த்தநொறு‌க்க‌ப்ப‌ட்டன. இ‌தையடு‌த்தராணுவ‌த்‌தின‌ரநட‌த்‌திது‌ப்பா‌க்‌கி‌சசூ‌ட்டி‌ல் 10 பே‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்