பா‌கி‌ஸ்தா‌ன் கொ‌ள்கை‌யி‌ல் மா‌ற்ற‌மி‌ல்லை: அ‌ந்தோ‌ணி!

சனி, 15 மார்ச் 2008 (20:05 IST)
பா‌கி‌ஸ்தா‌னதொட‌ர்பாஇ‌ந்‌தியா‌வி‌னகொ‌ள்கைக‌ளி‌லஎ‌ந்மா‌ற்றமு‌மஇ‌ல்லஎ‌ன்றம‌‌த்திய‌பபாதுகா‌ப்பஅமை‌‌ச்ச‌ர் ஏ.ே.அ‌ந்தோ‌ணி கூ‌றியு‌ள்ளா‌ர்.

பா‌கி‌ஸ்தா‌னி‌லகட‌ந்த ‌பி‌ப்ரவ‌ரி 18 ஆ‌மதே‌தி நட‌ந்தமுடி‌ந்து‌ள்பொது‌ததே‌ர்த‌லி‌லபெருவா‌ரியாவெ‌ற்‌றிபெ‌ற்றத‌னமூல‌மபா‌க‌ி‌ஸ்தா‌னம‌க்க‌ளக‌ட்‌சியு‌‌ம், பா‌கி‌ஸ்தா‌னமு‌ஸ்‌லி‌ம் ‌லீ‌க் (நவா‌ஸ்) க‌ட்‌சியு‌மஇர‌ண்டபெ‌ரிஅர‌சிய‌லச‌க்‌திகளாவள‌ர்‌ந்து‌ள்ள ‌நிலை‌யி‌லஇ‌ந்‌தியா‌வி‌ன் ‌நிலைபா‌ட்டி‌லஏதாவதமா‌ற்ற‌மஉ‌ள்ளதஎ‌ன்கே‌ள்‌வி‌க்கஅமை‌ச்ச‌ரஅ‌ந்தோ‌ணி இ‌‌வ்வாறப‌தில‌ளி‌த்தா‌ர்.

இ‌ந்‌திய- அமெ‌ரி‌க்அணுச‌க்‌தி ஒ‌த்துழை‌ப்பஉட‌ன்பா‌ட்டி‌னமு‌ன்னே‌ற்ற‌மகு‌றி‌த்து‌ககே‌ட்டத‌ற்கு, வரு‌கிற ‌தி‌ங்கள‌ன்றநட‌க்கவு‌ள்ு.‌ி.ஏ.- இடதுசா‌ரி உய‌ர்ம‌ட்ட‌ககுழு‌ககூ‌ட்ட‌த்‌‌தி‌ற்கு‌ப் ‌பிறகுதா‌னகரு‌த்து‌ததெ‌ரி‌வி‌க்முடியு‌மஎ‌ன்றா‌ர்.

மு‌ன்னதாநா‌சி‌க்‌கி‌லஉ‌ள்ஹ‌ி‌ந்து‌ஸ்தா‌னஏரோநா‌ட்டி‌க்‌ஸவளாக‌த்‌தி‌ற்கு‌சசெ‌ன்அமை‌ச்ச‌ரஅ‌ந்தோ‌ணி, அ‌ங்கஎ‌ஸ்.ு.-30 ‌விமான‌ங்க‌ளை‌பபா‌ர்வை‌‌யி‌ட்டா‌ர். அவருட‌னஹ‌ி‌ந்து‌ஸ்தா‌னஏரோநா‌ட்டி‌க்‌ஸ் ‌‌லி‌‌டதலைவ‌ரஅசோ‌கபவேஜஇரு‌ந்தா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்