டெ‌ல்‌லி‌யி‌ல் 10 வயது ‌சிறுவ‌னை உ‌யிருட‌ன் எ‌ரி‌த்து‌க் கொ‌ன்ற குடிகார‌ர்க‌ள்!

வெள்ளி, 14 மார்ச் 2008 (16:44 IST)
திருமண ‌நிக‌ழ்‌ச்‌சி‌க்கவ‌ந்த 5 பே‌ரகுடிபோதை‌யி‌ல் 10 வயது ‌சிறுவனஉ‌யி‌ருட‌னஎ‌ரி‌‌த்து‌ககொ‌‌ன்ற ‌நிக‌ழ்வடெ‌‌ல்‌லி‌யி‌லபெரு‌மபரபர‌ப்பஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளது.

டெ‌‌ல்‌லி‌யி‌லஉ‌ள்அ‌லிபூ‌ர் ‌‌கிராம‌த்‌தி‌ல் ‌திருமண ‌நிக‌ழ்‌‌‌ச்‌சி‌‌யி‌‌லப‌ங்கே‌ற்க 5 பே‌ரவ‌ந்தன‌ர். அவ‌ர்க‌ளந‌ன்றாகுடி‌த்து ‌வி‌ட்டபோதை‌யி‌ல் 10 வயது ‌சிறுவனஉ‌‌யிருட‌னஎ‌ரி‌த்து‌க்கொ‌‌ன்றன‌ர்.

எ‌ரி‌த்து‌க் கொ‌ல்ல‌ப்ப‌ட்ட ‌‌சிறுவ‌‌னபெய‌ரச‌ஞ்‌சீ‌வதெ‌ரியவ‌ந்து‌ள்ளது. அவனதஉட‌லஅ‌லி‌‌பூ‌ரி‌லஉ‌ள்ஒரு ‌விவசாய‌ நில‌‌த்‌தி‌ல் ‌வியாழன‌ன்றஇரவக‌ண்டு ‌பிடி‌க்க‌ப்ப‌ட்டதாகாவ‌லதுறஉய‌ரஅ‌திகா‌ரி ஒருவ‌ரதெ‌ரி‌வி‌த்து‌ள்ளார்.

‌‌ச‌ந்தேகமடை‌ந்அ‌ந்பகு‌தி ம‌க்க‌ளகாவ‌லதுறை‌யின‌ரிட‌மஅ‌ளி‌த்புகா‌ரஅடு‌த்தநடைபெ‌ற்விசாரணை‌யி‌லமீ‌ர‌ட்டி‌‌லிரு‌ந்து, அ‌லிபூ‌‌ரு‌க்கு ‌திருமண ‌நிக‌ழ்‌‌‌ச்‌சி‌யி‌லகல‌ந்தகொ‌ள்வத‌ற்காவ‌ந்வாகன‌‌மஅ‌ந்பகு‌தி‌யி‌ல் ‌மி‌திவ‌ண்டி‌யி‌லச‌ெ‌ன்றகொ‌ண்டிரு‌ந்த ‌சிறுவ‌ன் ‌மீதமோ‌தியது. இ‌தி‌ல் ‌‌சிறுவ‌‌ன் ‌நிலதடுமா‌றி ‌கீழே ‌விழு‌ந்து‌ள்ளா‌‌ன்.

அ‌ப்போதசேத‌மஅடை‌ந்த ‌மி‌திவ‌ண்‌டி‌க்கு ‌சிறுவ‌னபண‌மகே‌ட்டு‌ள்ளா‌ன். அ‌ப்போதந‌ட‌ந்வா‌க்கவாத‌த்த‌ி‌ல், ஆ‌‌த்‌திரமடை‌‌ந்வாக‌ன‌த்‌தி‌லவ‌ந்தவ‌ர்க‌‌ள் ‌சிறுவனபலமாதா‌க்‌கி உ‌ள்ளன‌ர். ‌‌‌பி‌ன்ன‌ரஅவனஅ‌லிபூ‌‌ர் ‌கிரா‌ம‌த்‌தி‌லஇரு‌ந்தஒரு ‌கிலோ ‌மீ‌ட்ட‌ரதூர‌த்‌தி‌லஉ‌ள்ஒரு ‌விவசாய ‌நில‌த்‌தி‌லஉ‌‌யிருட‌ன் ‌வை‌த்தஎ‌ரி‌த்து‌ககொ‌ன்றதாகூற‌ப்படு‌கிறது. ‌

இ‌ந்த ‌நிக‌ழ்வதொட‌ர்பாக ‌திருமண ‌நிக‌ழ்‌‌ச்‌சி‌யி‌லகல‌ந்தகொ‌ள்வ‌ந்அ‌ந்வாகன‌த்‌தி‌னஇர‌ண்டஓ‌ட்டுன‌ர்க‌ளஉ‌ள்பட 5 பேரகைதசெ‌ய்து‌ள்ளதாகவு‌மஇததொட‌ர்பாவழ‌க்கப‌திவசெ‌ய்ய‌ப்ப‌ட்டு ‌‌விசாரணநடைபெ‌ற்றவருவதாகவு‌மகாவ‌லதுறை‌யின‌ரதெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்