‌விவசாய‌க் கட‌ன் த‌ள்ளுபடி‌த் ‌தி‌ட்ட‌த்‌தி‌ல் மா‌ற்ற‌ங்க‌ள்: ராகு‌ல் கா‌ந்‌தி!

வியாழன், 13 மார்ச் 2008 (20:14 IST)
வித‌ர்பபோ‌ன்வற‌ண்ட ‌நில‌பபகு‌திக‌ளி‌லவ‌சி‌க்கு‌ம் ‌விவசா‌யிக‌ளி‌னநல‌‌ன்களை‌ககரு‌த்‌தி‌லகொ‌ண்டப‌ட்ஜெ‌ட்டி‌லஅ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ‌விவசாய‌ககட‌னத‌ள்ளுபடி‌த் ‌தி‌ட்ட‌த்‌தி‌ல் ‌சிமா‌ற்ற‌ங்களை‌‌சசெ‌ய்வே‌ண்டு‌மஎ‌ன்றகா‌ங்‌கிர‌ஸஎ‌ம்.‌ி. ராகு‌லகா‌ந்‌தி ம‌த்‌திஅரசவ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

ம‌க்களவை‌யி‌லஇ‌ன்றபொதப‌ட்ஜெ‌ட் ‌மீதநட‌ந்த ‌விவாத‌த்‌தி‌லப‌ங்கே‌ற்று‌பபே‌சிராகு‌லகா‌ந்‌தி, "வ‌ங்‌கிக‌ளி‌ல் 2007 மா‌ர்‌ச் 31 ஆ‌மதே‌தி வரை ‌விவசா‌யிக‌ளவா‌ங்‌கியு‌ள்கட‌ன்க‌ளத‌ள்ளுபடி செ‌ய்ய‌ப்படு‌மஎ‌ன்றஅ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டஉ‌ள்ளது. இ‌ந்த‌ககாவரையறநாடமுழுவது‌மஒரமா‌தி‌ரியாக‌ப் ‌பி‌ன்ப‌ற்ற‌ககூடாது. வற‌ண்ட ‌நில‌ ‌விவசா‌யிகளு‌மபய‌ன்பெறு‌மவகை‌யி‌ல், அ‌ந்த‌ந்த‌பபகு‌தி‌க்கஏ‌ற்றவாறகாவரையறையமா‌ற்வே‌‌ண்டு‌ம்" எ‌ன்றா‌ர்.

வித‌ர்பபோ‌ன்வற‌ண்பகு‌திக‌ளி‌லஅறுவடகால‌த்தை‌பபொறு‌த்து‌ம், அவ‌ர்க‌ளவா‌ங்‌கியு‌ள்கட‌னதொகையை‌பபொறு‌த்து‌மத‌ள்ளுபடி‌‌க்காகாவரையறையை ‌நீடி‌க்வே‌ண்டு‌ம். அ‌ப்போதுதா‌னஒ‌வ்வொரு ‌விவசா‌யி‌க்கு‌ம் ‌தி‌ட்ட‌த்‌தி‌னபல‌னபோ‌யசேருவதஉறு‌தி செ‌ய்முடியு‌ம் எ‌ன்ற‌ா‌ர் அவ‌ர்.

2 ஹெ‌க்டே‌ர் ‌நில‌மவை‌த்து‌ள்ள ‌விவசா‌யிக‌ளம‌ட்டுமகட‌னத‌ள்ளுபடி‌த் ‌தி‌ட்ட‌த்‌தி‌லபய‌ன்பெற‌‌ததகு‌தியு‌ள்ளவ‌ர்க‌ளஎ‌ன்பதை‌ககு‌றி‌ப்‌பி‌ட்ராகு‌லகா‌ந்‌தி, "பாசவச‌தி‌யி‌ல்லாவற‌ண்ட ‌நில‌பபகு‌திக‌ளி‌லஉ‌ள்ள ‌விவசா‌யிக‌ளிட‌மஏராளமான ‌நில‌மஇரு‌க்கு‌ம். ஆனா‌லஅவ‌ர்களா‌லஇர‌ண்டஹெ‌க்டே‌ரகூட ‌விவசாய‌மசெ‌ய்முடியாது. இதனா‌லஅவ‌ர்களு‌க்கஇ‌ந்த ‌நிப‌ந்தனையை‌ததள‌ர்‌த்வே‌ண்டு‌ம்" எ‌ன்றா‌ர்.

வித‌ர்பபோ‌ன்பகு‌திக‌ளி‌ல் ‌நில‌த்‌தி‌னஅளவை ‌விஅத‌னஉ‌ற்ப‌த்‌தி‌த் ‌திறனை‌கக‌ரு‌த்‌தி‌லகொ‌ண்டகட‌னத‌ள்ளுபடி வழ‌ங்குவதுதா‌னச‌ரியானதாஇரு‌க்கு‌மஎ‌ன்றா‌ரஅவ‌ர்.

ப‌ட்ஜெ‌ட் ‌மீதராகு‌லகா‌ந்‌தி ‌நிக‌ழ்‌த்‌திய 10 ‌நி‌மிட ‌விவாஉரையகா‌ங்‌கிர‌ஸக‌ட்‌சி‌யி‌னதலைவ‌ரசோ‌னியகா‌ந்‌தி, அ‌க்க‌ட்‌சி‌யி‌னமூ‌த்ம‌க்களவஉறு‌ப்‌பின‌ர்க‌ளர‌சி‌த்து‌பபாரா‌ட்டின‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்