அணு ஒ‌ப்ப‌ந்த‌‌ம்: இ‌ந்‌‌தியா உறு‌‌‌தியாக உ‌ள்ளது- ரோனெ‌ன் செ‌ன்!

வியாழன், 13 மார்ச் 2008 (20:10 IST)
இ‌ந்‌திய- அமெ‌ரி‌க்அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்தை ‌நிறைவே‌ற்இ‌‌ந்‌தியஉறு‌தி பூ‌ண்டு‌ள்ளதஎ‌‌ன்றஅமெ‌ரி‌க்கா‌வி‌ற்காஇ‌ந்‌திய‌ததூத‌ரரோனெ‌னசெ‌னகூ‌றியு‌ள்ளா‌ர்.

வா‌ஷி‌ங்ட‌னி‌லஇ‌ன்றநட‌ந்த ‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌லஅவ‌ரஇதகு‌றி‌த்து‌பபேசுகை‌யி‌‌ல், இ‌ந்‌தியஒரஜனநாயநாடஎ‌ன்பதா‌லஎ‌ந்த‌த் ‌தி‌ட்டமானாலு‌மஅனைவ‌ரி‌னஒ‌ப்புதலை‌பபெவே‌ண்டிதேவஉ‌ள்ளதஎ‌ன்றகு‌றி‌ப்‌‌பி‌ட்டா‌ர்.

ச‌ர்வதேஅணுச‌க்‌தி முகமை‌யுடனாஇ‌ந்‌தியா‌வி‌ற்காத‌னி‌த்க‌ண்கா‌ணி‌ப்பஒ‌ப்ப‌ந்த‌ம், அணஎ‌ரிபொரு‌ளவழ‌ங்கநாடுகளுட‌னாபே‌ச்சு‌க்க‌ளஆ‌கியவ‌ற்றை ‌விரை‌வி‌லமே‌ற்கொ‌ள்வத‌ற்காமுய‌ற்‌சிக‌ளி‌லஇ‌ந்‌தியா ‌தீ‌விரமாஈடுப‌ட்டு‌ள்ளதாக‌ககூ‌றிரோனெ‌‌னசெ‌‌ன், அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்தசெய‌ல்படு‌த்துவத‌ற்காநடவடி‌க்கைக‌ளஅனை‌த்து‌ம் ‌விரை‌வி‌லமு‌டிவுறு‌மஎ‌‌ன்றந‌ம்‌பி‌க்கதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

இ‌ந்‌திய- அமெ‌ரி‌க்அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌மதொட‌ர்பாஅமை‌‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ு.‌ி.ஏ.- இடதுசா‌ரி உய‌ர்ம‌ட்ட‌ககுழவரு‌கிற 17 ஆ‌மதே‌தி கூடி, இ‌ந்‌தியா‌வி‌ற்காத‌னி‌த்க‌ண்காண‌ி‌‌ப்பஒ‌ப்ப‌ந்த‌மதொட‌ர்பாச‌ர்வதேஅணுச‌‌க்‌தி முகமையுட‌னம‌த்‌திஅரசநட‌த்‌தியு‌‌ள்பே‌ச்சகு‌றி‌த்து ‌விவா‌தி‌க்கவு‌‌ள்ள ‌நிலை‌யி‌லரோனெ‌னசெ‌ன்‌னி‌னபே‌ச்சு‌ மு‌க்‌கிய‌த்துவ‌மபெறு‌கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்