நாடாளும‌ன்ற‌ம் ம‌திய‌ம் 1 ம‌‌ணி வரை த‌ள்‌‌ளிவை‌ப்பு!

புதன், 12 மார்ச் 2008 (13:27 IST)
கேரள ‌உய‌ரநீ‌திம‌ன்ற‌மஅ‌ளி‌த்த ‌தீ‌ர்‌ப்பு‌க்கஎ‌தி‌ர்‌ப்பதெ‌‌ரி‌வி‌த்தபா‌.ஜ.க உறு‌ப்‌பின‌ர்க‌ளஅம‌‌ளி‌யி‌லஈடுப‌ட்டதா‌லநாடாளும‌ன்ற‌மம‌திய‌ம் 1 ம‌ணி வரத‌ள்‌ளி வை‌க்க‌ப்ப‌ட்டது.

ம‌க்களவஇ‌ன்றகாலகூடியது‌ம், க‌ண்ணணூ‌ரி‌லபாதுகா‌ப்பப‌ணிகளராணுவ‌மஏ‌ற்க கூடாதஎ‌ன்றஎ‌ன்றகேரஉய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌மஅ‌‌ளி‌த்த ‌தீ‌ர்‌ப்பஏ‌ற்புடையதஅ‌ல்எ‌ன்றகூ‌றி ா.ஜ.க உறு‌ப்‌பின‌‌ர்க‌ளஅம‌‌‌ளி‌‌யி‌லஈடுப‌ட்டன‌ர். அவ‌ர்களசபாநாயக‌ரசோ‌ம்நா‌தசா‌ட்ட‌ர்‌ஜி அமை‌‌தி‌ கா‌க்கு‌ம்படி கூ‌றினா‌ர்.

ஆனா‌‌லஉறு‌ப்‌பின‌ர்க‌ளதொட‌ர்‌ந்தஅம‌ளி‌யி‌லஈடுப‌ட்டதா‌லஅவையம‌திய‌ம் 1 ம‌ணி வரத‌ள்‌ளி வை‌ப்பதாசபாநாயக‌ரசோ‌ம்நா‌தச‌‌ட்ட‌ர்‌ஜி அ‌‌றி‌‌வி‌த்தா‌ர்.

இதேபோ‌லமா‌நில‌ங்களவை‌யி‌லஎ‌தி‌ர்‌க்க‌ட்‌சி உறு‌ப்‌பின‌ர்க‌ளஅம‌ளி‌‌யி‌லஈடுப‌ட்டதா‌லம‌திய‌ம் 1 ம‌ணி வரஅவத‌ள்‌ளி வை‌க்க‌ப்ப‌ட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்