ம‌க்களவை‌க்கு மு‌‌ன்கூ‌ட்டியே தே‌ர்த‌ல் வராது: ராகு‌ல் கா‌ந்‌தி!

திங்கள், 10 மார்ச் 2008 (17:09 IST)
ம‌க்களவை‌க்கமு‌ன்கூ‌ட்டியதே‌ர்த‌லவா‌ய்‌ப்‌பி‌ல்லஎ‌ன்றஅ‌கிஇ‌ந்‌திய‌ககா‌ங்‌கிர‌ஸக‌ட்‌சி‌யி‌னபொது‌சசெயல‌ரராகு‌லகா‌ந்‌தி கூ‌றினா‌ர்.

ஒ‌ரிசா‌வி‌லந‌ா‌ன்கநா‌‌ளசு‌ற்று‌பபயண‌மமே‌ற்கொ‌ண்டு‌ள்ராகு‌லகா‌ந்‌தி‌ புவனே‌ஷ்வ‌ரி‌லஇ‌ன்றசெ‌ய்‌தியாள‌ர்களை‌சச‌‌ந்‌‌தி‌த்போது, "என‌க்கு‌ததெ‌ரி‌‌‌ந்வரம‌க்களவை‌க்கஉ‌ரிகால‌த்‌தி‌ல்தா‌னதே‌ர்த‌லநட‌‌‌‌க்கு‌ம். தே‌ர்த‌லமு‌ன்கூ‌ட்டியவருவத‌ற்கவா‌ய்‌ப்‌பி‌ல்லை" எ‌ன்றா‌ர்.

இ‌‌ந்‌திய- அமெ‌ரி‌க்அணுச‌‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌‌த்தஐ‌க்‌கிமு‌ற்போ‌க்கு‌ககூ‌ட்ட‌ணி அரசநடைமுறை‌ப்படு‌த்துமஎ‌ன்றகே‌ட்டத‌ற்கு, "இ‌ந்த ‌விட‌ய‌மதொட‌ர்பாஅர‌சிய‌லக‌ட்‌சிக‌ளிட‌மகரு‌‌த்தஒ‌ற்றுமையஏ‌ற்படு‌த்து‌மமுய‌‌‌ற்‌சி‌யி‌லம‌த்‌திஅரசு ‌தீ‌விரமாஈடுப‌ட்டு‌ள்ளதஎ‌ன்றஏ‌ற்கெனவே ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ஙநாடாளும‌ன்ற‌த்‌தி‌லதெ‌ளிவுபடு‌த்‌தி ‌வி‌ட்டா‌ர்‌'' எ‌ன்றா‌ரராகு‌லகா‌ந்‌தி.

அடு‌த்பொது‌ததே‌ர்த‌லி‌லமாயாவ‌தி தலைமை‌யிலாபகுஜ‌னசமா‌ஜக‌ட்‌சியுட‌னகா‌ங்‌கிர‌ஸகூ‌ட்டவை‌க்குமஎ‌ன்றகே‌ட்டத‌ற்கு, ''இதப‌ற்‌றி‌ககரு‌த்து‌ததெ‌ரி‌வி‌க்கு‌மஇட‌த்‌தி‌லநா‌னஇ‌ல்லை. இ‌க்கே‌‌ள்‌வி‌க்கு‌ககா‌‌ங்‌கிர‌ஸக‌ட்‌சி‌யி‌னதலைவ‌ரதா‌னப‌தில‌ளி‌க்வே‌ண்டு‌ம்'' எ‌ன்றா‌ரஅவ‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்