பா.ஜ.க.- மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் மோத‌ல்: மா‌நில‌ங்களவை த‌ள்‌ளிவை‌ப்பு!

திங்கள், 10 மார்ச் 2008 (15:41 IST)
புதட‌ெ‌ல்‌லி‌யி‌லமா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி‌யி‌னதலைமஅலுவலக‌த்‌தி‌லஆ‌ர்.எ‌ஸ்.எ‌ஸ். தொ‌ண்ட‌ர்க‌ளநட‌த்‌திதா‌க்குத‌லதொட‌ர்பாஇடதுசா‌ரி, ா.ஜ.க. உறு‌ப்‌பின‌ர்க‌ளஇடை‌யி‌லமோத‌லவெடி‌த்ததஅடு‌த்தமா‌நில‌ங்களவத‌ள்‌ளி வை‌க்க‌ப்ப‌ட்டது.

மா‌நில‌ங்களவை‌யி‌லஇ‌ன்றகே‌ள்‌வி நேர‌மமுடி‌ந்தது‌மமா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ட்‌சி‌யி‌னதலைமஅலுவலக‌ம் ‌மீதாதா‌க்குத‌லதொட‌ர்பாஅ‌க்க‌ட்‌சி‌யி‌னஉறு‌ப்‌பின‌ர் ‌சீதாரா‌மய‌ச்சூ‌ரி கொ‌ண்டுவ‌ந்த ‌தீ‌ர்மான‌த்தவா‌சி‌க்குமாறஅவரஅவை‌ததுணை‌ததலைவ‌ரே.ர‌ஹ‌்மா‌னகா‌னஅழை‌த்தா‌ர்.

அ‌ப்போதஇடைம‌றி‌த்தஎழு‌ந்ா.ஜ.க. உறு‌ப்‌பின‌ர்க‌ள், கேரமா‌நில‌மக‌ண்ணூ‌ரி‌லத‌ங்க‌ளக‌ட்‌சி‌ததொ‌ண்ட‌ர்க‌ளி‌ன் ‌மீதநட‌த்த‌ப்ப‌ட்தா‌க்குத‌ல்க‌ளகு‌றி‌த்து ‌விவா‌தி‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றவ‌லியுறு‌த்‌தி முழக்க‌மி‌ட்டன‌ர்.

இதனா‌லஅவை‌யி‌லகூ‌ச்ச‌லகுழு‌ப்ப‌மஏ‌ற்ப‌ட்டது.

மா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி‌க்கஆதரவாகா‌ங்‌கிர‌ஸ், ரா‌ஷ்‌ட்‌ரிஜனததள‌ம், சமா‌ஜ்வா‌தி க‌ட்‌சிக‌ளி‌னஉறு‌ப்‌பின‌ர்க‌ளு‌ம், ா.ஜ.க.‌வி‌ற்கஆதரவாக ‌‌சி‌சேனஉ‌ள்‌ளி‌ட்தே‌சிஜனநாயக‌ககூ‌ட்‌ட‌‌ணி‌கக‌ட்‌சிக‌ளி‌னஉறு‌ப்‌பின‌‌ர்க‌ளு‌மஎழு‌ந்து ‌நி‌ன்றமுழக்க‌மி‌ட்டதா‌லஅவை‌யி‌லகூ‌ச்ச‌லகுழ‌ப்ப‌ம் ‌நீடி‌த்தது.

இருதர‌ப்‌பினரு‌மதா‌ங்க‌ளகொ‌ண்டவ‌ந்‌திரு‌ந்ப‌த்‌தி‌ரிகசெ‌ய்‌திகளையு‌ம், புகை‌ப்பட‌ங்களையு‌மஎடு‌த்து‌ககா‌ட்டியவாறத‌ங்‌க‌ளகோ‌ரி‌க்கைகளவ‌லியுறு‌‌த்‌தின‌ர்.

அவை‌யி‌லஅமை‌தி கா‌க்குமாறு ‌மீ‌ண்டு‌ம் ‌மீ‌ண்டு‌ம் ‌விடு‌க்க‌ப்ப‌ட்வே‌‌‌ண்டுகோ‌‌‌ள்களஇருதர‌ப்‌பினரு‌மகே‌ட்காததா‌ல் ‌அவை‌யை 30 ‌நி‌மிட‌ங்க‌ளத‌ள்‌ளி வை‌த்தஅவைததுணை‌ததலைவ‌ரரஹ‌்மா‌னகா‌னஉ‌த்தர‌வி‌ட்டா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்