சப‌ரிமலை‌யி‌ல் பெ‌ண்க‌‌ள் அனும‌தி: 3 ‌நீ‌திப‌திக‌ள் அம‌ர்வு ‌விசா‌ரி‌க்கு‌ம்!

வெள்ளி, 7 மார்ச் 2008 (20:26 IST)
சப‌ரிமலஅ‌ய்ய‌ப்ப‌னகோ‌‌யிலி‌ல் 10 முத‌ல் 50 வய‌தி‌ற்கஉ‌ட்ப‌ட்பெ‌ண்க‌ளநுழைவத‌ற்கு ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்தடையஎ‌தி‌ர்‌த்து உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் தொடர‌ப்ப‌ட்வழ‌க்கமூ‌ன்று ‌நீ‌திப‌திக‌ள் ‌விசா‌ரி‌ப்பா‌ர்க‌ள்.

புக‌‌ழ்பெ‌ற்சப‌ரிமலஅ‌ய்ய‌ப்ப‌னகோ‌யி‌லி‌ல் 10 முத‌ல் 50 வய‌தி‌ற்கஉ‌ட்ப‌ட்பெ‌ண்க‌ளநுழைவத‌ற்கு‌ததடை ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இ‌தபெ‌ண்க‌ளி‌னஅடி‌ப்பட‌உ‌ரிமையை ‌மீறு‌மசெய‌லஎ‌ன்பதா‌லதடையை ‌நீ‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றவ‌லியுறு‌த்‌தி இ‌ந்‌திஇள‌மவழ‌க்க‌றிஞ‌ர்க‌ளச‌ங்க‌‌மஉ‌ச்ச ‌‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லவழ‌க்கதொ‌ட‌ர்‌ந்தது.

இ‌ந்வழ‌க்‌கஎ‌ஸ்.‌ி.‌சி‌ன்ஹதலைமை‌யிலாஇரு ‌நீ‌திப‌திக‌ளகொ‌ண்அம‌ர்வமு‌ன்பஇ‌ன்று ‌விசாரணை‌க்கவ‌ந்தது.

இ‌தி‌லகேரஅரசு, மனுதார‌ரஆ‌கியோ‌ரி‌னவாத‌ங்களை‌ககே‌ட்ட‌ பிறகு, இ‌ந்வழ‌க்கமூ‌ன்று ‌நீ‌திப‌திக‌ளகொ‌ண்அம‌ர்‌வி‌ன் ‌விசாரணை‌க்கு‌பப‌ரி‌ந்துரை‌ப்பதாக ‌நீ‌திப‌தி எ‌ஸ்.‌‌ி.‌சி‌ன்ஹகூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்