×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
அணு ஒப்பந்தம்: உயர் மட்டக் குழுவை கூட்ட வேண்டும்- இடதுசாரிகள்!
வியாழன், 6 மார்ச் 2008 (14:39 IST)
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி- இடதுசாரி உயர் மட்டக் குழுக் கூட்டத்தை வருகிற 15 ஆம் தேதிக்குள் கூட்ட வேண்டும் என்று இடதுசாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த கருத்தை உருவாக்கும் முயற்சியில் முக்கியப் பங்காற்றும் மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத் எழுதியுள்ள கடிதத்தில் இதை வலியுறுத்தியுள்ளார்.
முன்னதா
க,
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா இன்று காலை டெல்லியில் பிரகாஷ் காரத்தைச் சந்தித்தார். அப்போத
ு,
அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் தங்கள் நிலை குறித்து மத்திய அரசு அண்மையில் தெரிவித்த கருத்துகள் குறித்து விவாதித்ததாகத் தெரிகிறது.
இந்தியாவிற்கான தனித்த கண்காணிப்பு ஒப்பந்தம் தொடர்பாக சர்வதேச அணுசக்தி முகமையுடன் மத்திய அரசு நடத்தி வரும் பேச்சுகள் இறுதி நிலையை எட்டியுள்ளதாக வெளியான தகவலின் அடிப்படையில
்,
அதுபற்றி விவாதிப்பதற்காக இக்கோரிக்கையை இடதுசாரிகள் முன் வைத்துள்ளனர் என்று கருதப்படுகிறது.
இரண்டு மாதத்திற்குள் அணுசக்த
ி
ஒப்பந்தத்த
ை
நிறைவேற்
ற
வேண்டும
்
என்ற
ு
மத்திய அரசிற்கு அமெரிக்கா கெடு விதித்துள்ளது.
இந்தி
ய-
அமெரிக்
க
அணுசக்தி ஒப்பந்தத்த
ை
நிறைவேற்
ற
எந்
த
முயற்சிய
ை
எடுத்தாலும
்
மத்தி
ய
அரசிற்க
ு
அளித்துவரும
்
ஆதரவ
ை
விலக்கிக
்
கொள்வோம
்
என்ற
ு
இடதுசாரி
க
ள
்
எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில் அடுத்து நடக்கக் கூடிய ஐ.மு.கூ.- இடதுசாரி உயர் மட்டக் குழுக் கூட்டம் மிகவும் முக்கியமானதாக அமையும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
கொடுத்த காச திருப்பி வாங்கிக்கோங்க!.. கமல் அதிரடி அறிவிப்பு...
கருத்துக்கணிப்புகளுக்கு தடை!.. தேர்தல் ஆணையம் உத்தரவு!..
பழனிச்சாமி தொகுதியில் எஸ்கேப் ஆன தவெக வேட்பாளர்!.. வேட்புமனு நிராகரிப்பு!...
இன்னைக்கு நைட் ஈரான் காலி!.. மீண்டும் எழ முடியாது!.. டிரம்ப் மிரட்டல்..!...
எரிபொருள் விலையேற்றம்!.. டிக்கெட் கட்டணத்தை அதிகரித்த ஏர் இந்தியா!...
செயலியில் பார்க்க
x