ஐ.ஏ.இ.ஏ.வுடனான பே‌ச்சு இறு‌தி ‌நிலை‌யை எ‌ட்டியது!

வியாழன், 6 மார்ச் 2008 (12:16 IST)
இ‌ந்‌திய- அமெ‌ரி‌க்அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்தை‌‌சசெய‌ல்படு‌த்துவத‌ற்கஅவ‌சியமாத‌னி‌த்க‌ண்கா‌ணி‌ப்பஒ‌ப்ப‌ந்த‌மதொட‌ர்பாச‌ர்வதேஅணுச‌க்‌தி முகமையுட‌ன் (ஐ.ஏ.இ.ஏ) இ‌ந்‌தியநட‌த்‌திவரு‌மபே‌ச்சுக‌ளஇறு‌தி ‌நிலையஎ‌ட்டியு‌‌ள்ளது.

தொ‌ழி‌‌ல்நு‌ட்ப‌ச் ‌சி‌க்க‌ல்க‌ள் ‌நிறை‌ந்த‌னி‌த்க‌ண்கா‌ணி‌ப்பஒ‌ப்ப‌ந்த‌மதொட‌ர்பாகட‌ந்ஆ‌ண்டநவ‌ம்ப‌ரமாத‌மமுத‌லச‌ர்வதேஅணுச‌க்‌தி முகமையுட‌னஇ‌ந்‌தியஇதுவரை 5 சு‌ற்று‌பபே‌‌ச்சு‌க்களநட‌த்‌தி முடி‌த்து‌ள்ளது.

இருதர‌ப்‌பி‌ற்கு‌மஇடை‌யி‌லகட‌ந்வார‌ம் ‌விய‌ன்னா‌வி‌லநட‌ந்த 5வதசு‌ற்று‌பபே‌ச்‌சி‌லமு‌க்‌கிய ‌விடய‌ங்களு‌க்கு‌த் ‌தீ‌‌ர்வகாண‌ப்ப‌‌ட்டதாக‌‌ததெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டது.

இ‌ந்‌நிலை‌யி‌ல், எ‌‌ன்.ி.ி.‌ி. தொலை‌க்கா‌ட்‌‌சி‌க்கு‌பபே‌ட்டி‌ய‌ளி‌த்து‌ள்ச‌ர்வதேஅணுச‌க்‌தி முகமை‌யி‌னபே‌ச்சாள‌ரஅய‌னஎ‌வ்ரெ‌ன்ச‌ல்‌, "த‌னி‌த்க‌ண்கா‌ணி‌ப்பஒ‌ப்ப‌ந்த‌‌ம் இறு‌தி ‌நிலையஎ‌ட்‌டி‌வி‌ட்டதாகவநா‌னகருது‌கிறே‌ன்" எ‌ன்றா‌ர்.

இத‌ற்‌கிடை‌யி‌ல், அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌மப‌ற்‌றி ‌விவா‌தி‌க்அமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ஐ‌க்‌கிமு‌ற்போ‌க்கு‌ககூ‌ட்‌ட‌ணி- இடதுசா‌ரிக‌ளஉய‌ர்ம‌ட்ட‌ககுழு, த‌னி‌த்க‌‌ண்கா‌ணி‌ப்பஒ‌ப்ப‌ந்வரை‌வி‌னத‌ற்போதைய ‌நிலதொட‌ர்பாஅடு‌த்வார‌மகூடி ‌விவா‌தி‌க்கு‌மஎ‌ன்றஎ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறது.

இரு‌ந்தாலு‌ம், உய‌ர்ம‌ட்ட‌ககுழு‌வி‌னஅடு‌த்கூ‌ட்தே‌தி தொட‌ர்பாம‌த்‌திஅர‌சிட‌மஇரு‌ந்தஎ‌ந்த‌ததகவலு‌மஇ‌ன்னு‌மவர‌வி‌ல்லஎ‌ன்றஇடதுசா‌ரிக‌ளகூ‌றின‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்