சேது கா‌ல்வா‌ய்‌ வழ‌க்கு: ‌விசாரணை த‌ள்‌ளிவை‌ப்பு!

புதன், 5 மார்ச் 2008 (12:50 IST)
சேது கா‌ல்வா‌ய்‌த் ‌தி‌ட்ட‌த்தை எ‌தி‌ர்‌த்து தொடர‌ப்ப‌ட்டு‌ள்ள வழ‌க்‌கி‌ன் ‌விசாரணையை ஏ‌ப்ர‌ல் 15 ஆ‌ம் தே‌தி‌‌க்கு‌த் த‌ள்‌ளிவை‌த்து உ‌‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது.

சேது‌ கா‌ல்வா‌ய்‌த் ‌தி‌ட்ட‌த்‌தை எ‌தி‌ர்‌த்து ஜனதா‌க் க‌ட்‌சி‌த் தலைவ‌ர் சு‌ப்‌பிரம‌ணியசா‌மி உ‌ள்‌ளி‌ட்டோ‌ர் தொட‌ர்‌ந்து‌ள்ள வழ‌க்கு உ‌ச்ச ‌‌நீதிம‌ன்ற‌த்‌தி‌ல் இ‌ன்று ‌விசாரணை‌க்கு வ‌ந்தபோது, ம‌த்‌திய அர‌சி‌ன் வா‌க்குமூல‌த்‌தி‌ற்கு‌ப் ப‌தி‌ல‌ளி‌க்குமாறு மனுதார‌ர்களு‌க்கு தலைமை ‌நீ‌திப‌‌தி கே.‌ஜி. பால‌கிரு‌ஷ்ண‌ன் தலைமை‌யிலான முத‌ன்மை அம‌ர்வு உ‌த்தர‌வி‌ட்டது.

மேலு‌ம் இ‌வ்வழ‌க்‌கி‌ன் அடு‌த்தக‌ட்ட ‌விசாரணை ஏ‌ப்ர‌ல் 15 ஆ‌ம் தே‌தி‌க்கு த‌ள்‌ளிவை‌‌க்க‌ப்படுவாகவு‌ம் ‌நீ‌திம‌ன்ற‌ அமர்வு கூ‌றியது.

மு‌ன்னதாக இ‌வ்வழ‌க்‌கி‌ல் ம‌த்‌திய அரசு செ‌ய்து‌ள்ள ப‌தி‌ல் மனு‌வி‌ல், சேதுககால்வாயதிட்டத்திற்காதேர்வசெய்யப்பட்டுள்பாதை 6க்குபபதிலாமாற்றுபபாததேர்வசெய்வதசாத்தியமில்லை எ‌ன்று தெரிவித்துள்ளது.

சேதகால்வாயதிட்டமநிறைவேற்றப்படுமபகுதியிலஉள்நிலத்திட்ட‘ராமரபாலமஎன்றஉறுதி செய்வதற்கஎந்ஆதாரமுமஇல்லஎன்றஅதகுறித்தநிபுணர்களகுழஅளித்அறிக்கைகளமேற்கோளகாட்டி தனதநிலையஎடுத்துககூறியுள்மத்திஅரசு, அதஇயற்கையாஉருவாமணலதிட்டுக்களஎன்றுமகூறி, அப்பகுதியிலகடலஆழப்படுத்துமபணிக்கஎதிராபிறப்பித்துள்இடைக்காலததடையவிலக்கிககொள்ளுமாறஉச்நீதிமன்றத்தைககோரியுள்ளது.

ராமரபாலமஎன்றஅம்மணலதிட்டுக்களநம்பப்படுவதாலஏற்படுமபிரச்சனைக்கஅறிவியலஅல்லதஅறிவியலஆதாரங்களைககாட்டியதீர்வகாமுடியாதஎன்றகூறியுள்மத்திஅரசு, “இந்தியஒரமதச்சார்பற்நாடு. அதஅனைத்தமதங்களையும், நம்பிக்கைகளையுமமதிக்கிறது. அதவேளையிலஎந்ஒரமத்த்தினநம்பிக்கையையுமஒரமதசசார்ப்பற்அரசதனதகொள்கையாஏற்முடியாதஎன்றகூறியுள்ளது.

“பல்வேறமதங்கள், நம்பிக்கைகள், பண்பாடுகளகொண்சமூகத்திலநம்பிக்கதொடர்பாஎழுமபிரச்சனைகளுக்கதீர்வகூறுமாறஅரசஅழைக்கக்கூடாது” என்றகூறியுள்மத்திஅரசு, “சர்ச்சைக்குறிஇப்பிரச்சனையிலநம்மிடமஉள்ஆதாரங்களினஅடிப்படையிலநீதிமன்றமஒரதீர்வைததரவேண்டும்” என்றகூறியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்