உடல் உறுப்பு வங்கி: மத்திய அரசு திட்டம்!

செவ்வாய், 4 மார்ச் 2008 (18:41 IST)
சட்டவிரோதமாஉடலஉறுப்புகளமாற்றப்படுவததடுக்கணவங்கிபோலஉடலஉறுப்பவங்கியதுவங்மத்திஅரசதிட்டமிட்டவருகிறது.

ஜனவரி 24-தேதி ஹரியானமாநிலமகுர்கானபகுதியிலகண்டுபிடிக்கப்பட்சிறுநீரதிருட்டநாடமுழுவதிலுமபெருமசர்ச்சையகிளப்பியுள்ளது. இதுகுறித்தநாடாளுமன்றத்திலஎதிர்‌க்கட்சிகளகேள்வி எழுப்‌பிவண்ணமஉள்ளனர்.

நாடாளுமன்றத்திலஇன்றஎழுப்பப்பட்கேள்வி ஒன்றிற்கு, மத்திஉள்துறஅமைச்சரசிவ்ராஜபாட்டீலபதிலளிக்கையில், "சுகாதாரத்துறஅமைச்சகத்தின்கீழ், சட்டரீதியாதேவையாஉடலஉறுப்புகளவங்கி மூலமவழங்குமமுறையகொண்டுவமுயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்றார்.

ா.ஜ.க. எம்.ி., மேனககாந்தி கூறுகையில், "தங்களதஉடலஉறுப்புகளவிற்விரும்புமமக்களஉள்பகுதியிலஉடலஉறுப்பவங்கியஅமைக்வேண்டும். இதுபோன்றஐரோப்பிய, அமெரிக்நாடுகளிலமிகவுமதனித்துவத்துடனநடந்தவருகிறது" என்றார்.

600-க்குமமேற்பட்சிறுநீரகங்களதிருடிமுக்கிகுற்றவாளியாஅமித்குமாரவழக்ககுறித்தநாடாளுமன்உறுப்பினர்களகேள்வி எழுப்பினர்.

அதற்கபாட்டீலபதிலளிக்கையில், "அமித்குமாருக்கஅயல்நாடுகளுடனதொடர்பஉள்ளது. தற்போதமத்திபுலனாய்வுக்கழகத்தினகட்டுப்பாட்டிலஉள்ளான். இந்வழக்கிலமுடிந்தவரவிரைவாதீர்வகாணப்படும். அமித்குமாரினசொத்துக்களகொண்டபாதிக்கப்பட்டவர்களுக்கஇழப்பீடவழங்சட்டத்திலசில வ‌ழிமுறைக‌ள் உள்ளது" என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்