சேது ‌தி‌ட்ட‌‌ம்: மனு‌வி‌ற்கு ம‌த்‌திய அமை‌ச்சரவை ஒ‌ப்புத‌ல்!

வியாழன், 28 பிப்ரவரி 2008 (13:53 IST)
சேதசமு‌த்‌திர‌‌ககா‌ல்வா‌ய்த் ‌தி‌ட்ட‌த்‌தி‌ற்கு ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்தடையை ‌வில‌க்க‌ககோ‌ரி உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லதா‌க்க‌லசெ‌ய்வத‌ற்காம‌த்‌திஅரசதயா‌ரி‌த்து‌ள்ள 90 ப‌க்மனு‌விற‌்கம‌த்‌திஅமை‌ச்சரவை‌‌யி‌ன் அர‌சிய‌ல் ‌விவகார‌ங்களு‌க்காகுழஇ‌ன்றஒ‌ப்புத‌லஅ‌ளி‌த்தது.

சேதசமு‌த்‌திர‌ககா‌ல்வா‌ய்‌த் ‌தி‌ட்ட ‌விவகார‌த்‌தி‌லம‌த்‌திஅர‌சி‌னஅமை‌ச்சரவை‌யி‌லஇர‌ண்டு ‌நிலைபாடுக‌ளஉருவா‌கின.

இ‌ந்‌தியா‌வி‌ற்கு‌ம் ‌சி‌‌றில‌ங்கா‌வி‌ற்கு‌மஇடை‌யி‌லஉ‌ள்ராம‌ரபால‌மஎன‌ப்படு‌மம‌ண‌ல் ‌தி‌ட்டு‌க்க‌ளம‌னிதனா‌லஉருவா‌க்க‌ப்ப‌ட்டதஅ‌ல்லதஇய‌ற்கையாஅமை‌ந்ததஎ‌ன்பதை‌கக‌ண்ட‌றிஆ‌ய்வுக‌ளஎதுவு‌மநட‌‌த்தப்பட‌வி‌ல்லஎ‌ன்பதா‌லஅதுப‌ற்‌றி உறு‌தியாஎதுவு‌மகூஇயலாதஎ‌ன்றப‌ண்பா‌ட்டஅமை‌ச்சக‌மகூ‌றியது.

இரு‌ந்தாலு‌ம், ராம‌‌ரபால‌மஎன‌ப்படு‌மம‌ண‌ல் ‌தி‌ட்டு‌க்க‌ளஇய‌ற்கையாஅமை‌ந்தவைதா‌னஎ‌ன்றஉ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லதா‌க்க‌லசெ‌ய்ய‌ப்பஉ‌ள்மனு‌வி‌லதெ‌ளிவாக‌ககு‌றி‌ப்‌பிவே‌ண்டு‌மஎ‌ன்றம‌த்‌திக‌ப்ப‌லபோ‌க்குவர‌த்தஅமை‌ச்சக‌மகோ‌ரி‌க்கை ‌விடு‌த்‌திரு‌ந்தது.

இ‌ந்‌நிலை‌யி‌ல், ஒரவ‌ழியாம‌த்‌திஅரசமனுவை‌ததயா‌ரி‌த்ததுட‌ன், அ‌ந்மனு மத சார்பற்றதாகவும், அதே சமயம் தற்போது பாக். ஜலசந்தி பகுதியில் நடைபெற்று வரும் சேது சமுத்திர திட்டத்தை பாதிக்காத வகையிலும் இருக்கும் என்று‌ம் தெ‌ரி‌வி‌த்தது.

இ‌‌ன்று ‌பிரதம‌ர் ம‌‌ன்மோக‌ன் ‌சி‌ங் தலைமை‌யி‌ல் அயலுறவு அமை‌ச்ச‌ர் ‌பிரணா‌ப் முக‌ர்‌ஜி, எ‌ரிச‌க்‌தி அமை‌ச்ச‌ர் சு‌ஷி‌ல் குமா‌ர் ‌ஷி‌ண்டே, ப‌ண்பா‌ட்டு அமை‌ச்ச‌ர் அ‌ம்‌பிகா சோ‌னி, ச‌ட்ட அமை‌ச்ச‌ர் ஹெ‌ச்.ஆ‌ர்.பர‌த்வா‌ஜ், க‌ப்ப‌ல் போ‌க்குவர‌த்து அமை‌ச்ச‌ர் டி.ஆ‌‌ர்.பாலு ஆ‌கியோ‌ர் ப‌ங்கே‌ற்ற அர‌சிய‌ல் ‌விவகார‌ங்களு‌க்கான ம‌த்‌திய அமை‌ச்சரவை‌க் கூ‌ட்ட‌த்‌தி‌ல் இ‌ந்த மனு‌வி‌‌ற்கு ஒ‌ப்புத‌ல் வழ‌ங்க‌ப்ப‌ட்டது.

கட‌ந்த முறை உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் ம‌த்‌திய அரசு தா‌க்க‌ல் செ‌ய்த மனு‌வி‌ல் ராம‌ர் பால‌ம் ப‌ற்‌றிய ச‌ர்‌ச்சை‌க்கு‌ரிய கரு‌த்துக‌ள் இ‌ட‌ம் பெ‌ற்‌றிரு‌ந்ததா‌ல் எ‌திர‌்‌ப்பு எழு‌ந்ததை அடு‌த்து அ‌ந்த மனு ‌திரு‌ம்ப‌ப் பெற‌ப்ப‌ட்டது.

இதையடு‌த்து‌ வேறொரு மனுவை‌த் தா‌க்க‌ல் செ‌ய்வத‌ற்கு 4 வாரகால‌ம் அவகாச‌ம் அ‌ளி‌த்து கட‌ந்த ஜனவ‌ரி 31 ஆ‌ம் தே‌தி உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் உ‌த்தர‌‌வி‌ட்டது. இத‌ன்படி அடு‌த்த மாத‌ம் முத‌ல் வார‌த்‌தி‌ல் ப‌தி‌ல் மனு தா‌க்க‌ல் செ‌ய்ய‌ப்பட வே‌ண்டு‌‌ம் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்