இ‌ந்‌திய ‌நில‌ப்பகு‌திகளை ‌சீனா கோ‌ரியது உ‌ண்மை : ‌பிரணா‌ப்!

புதன், 27 பிப்ரவரி 2008 (17:21 IST)
இ‌ந்‌திஎ‌ல்லை‌பபகு‌தி‌க்கஉ‌ட்ப‌ட்ட 90,000 சதுர ‌கிலோ ‌மீ‌ட்ட‌ரபர‌ப்பத‌ங்களு‌க்கவே‌ண்டு‌மஎ‌ன்றஇ‌ந்‌தியா‌விட‌ம் ‌‌‌சீஅரசகோ‌ரியதம‌த்‌திஅரசத‌ற்போதஉறு‌தி செ‌ய்து‌ள்ளது.

நாடாளும‌ன்ற‌த்‌தி‌லகே‌‌ள்‌வி ஒ‌ன்று‌க்கஅயலுறவு‌ததுறஅமை‌ச்ச‌ர் ‌பிரணா‌பமுக‌ர்‌ஜி எழு‌த்துபூ‌ர்வமாஅ‌ளி‌த்ப‌தி‌லி‌‌ல், இ‌ந்‌திஎ‌ல்லை‌க்கஉ‌ட்ப‌ட்அருணா‌ச்சல‌ப் ‌பிரதேமா‌நில‌த்‌தி‌லஉ‌ள்பு‌த்மத‌‌த்து‌க்கசொ‌ந்தமாஇட‌மஉ‌ள்‌ளி‌ட்ட 90,000 சதுர ‌கிலோ ‌மீ‌ட்ட‌ரபகு‌தியை ‌‌சீஅரசஇ‌ந்‌தியா‌விட‌மகோ‌ரியதாதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

அருணா‌ச்சல‌ப் ‌பிரதேச‌மஇ‌ந்‌தியா‌வி‌னஒரபகு‌தி எ‌ன்பதை ‌சீனாவு‌க்கதெ‌ளிவாம‌த்‌திஅரசஏ‌ற்கெனவதெ‌ரி‌வி‌த்து ‌வி‌ட்டதாகவு‌ம், இ‌ந்‌திய - ‌சீஎ‌ல்லை‌ப் ‌பிர‌ச்சனகு‌றி‌த்தபே‌ச்சநட‌த்பு‌திதாஎ‌ந்கூ‌ட்டநடவடி‌க்கை‌ககுழுவு‌மஅமை‌க்க‌ப்பட‌வி‌ல்லஎ‌ன்று‌ம் ‌பிரணா‌பமுக‌ர்‌ஜி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்