பாகுபாடி‌‌ல்லாம‌‌ல் அனைவரு‌க்கு‌ம் ரேஷ‌ன்: ‌க‌ம்யூ‌‌னி‌ஸ்‌ட்!

சனி, 23 பிப்ரவரி 2008 (18:33 IST)
பொது ‌வி‌நியோக‌த் ‌தி‌ட்ட‌த்‌தி‌னமூ‌ல‌மவழ‌ங்க‌ப்படு‌மபொரு‌‌ள்க‌ளபாகுபாடி‌ல்லாம‌லஅனை‌த்து ‌பி‌ரிவம‌க்களு‌க்கு‌மசெ‌ன்றசேவே‌ண்டு‌மஎ‌ன்றமா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ம்யூ‌‌னி‌ஸ்‌டக‌ட்‌‌சி‌யி‌ன் அர‌சிய‌ல் தலைமை‌க் குழு உறு‌ப்‌பின‌ர் ‌‌பிரு‌ந்தா காரதம‌த்‌திஅரசவ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

தூ‌த்து‌க்குடி‌யி‌லஇ‌ன்றஇடதுசா‌ரி க‌ட்‌சிக‌ள் நட‌த்‌திய பொது‌க்கூ‌ட்ட‌த்‌தி‌லஅவ‌ரபேசுகை‌யி‌ல், பொது ‌வி‌நியோக ‌தி‌ட்ட‌த்‌தி‌னமூல‌மவழ‌ங்க‌ப்படு‌மபொரு‌‌ள்களை வறுமை‌ககோ‌ட்டி‌ற்கு ‌கீ‌ழஉ‌ள்ளவ‌ர்க‌ள், வச‌தியானவ‌ர்க‌ள் என‌த் தர‌ம் ‌பி‌ரி‌த்தபா‌ர்‌க்கா‌ம‌லஅனை‌வரு‌க்கு‌ம் வழ‌ங்வே‌ண்டு‌மஎ‌ன்றா‌ர்.

த‌ற்போதஉ‌ள்உணவு‌பபொரு‌ள்க‌‌ளி‌னப‌ங்‌‌கீடமுறை‌ மூல‌மஅ‌திக‌ப்படியாஆ‌தி ‌திரா‌விட‌ர்க‌ள், பழ‌ங்குடி‌யின, ‌நில‌மி‌ல்லஏழம‌க்களு‌க்கு பொது ‌வி‌னியோக‌த் ‌தி‌ட்ட‌த்‌தி‌ன் முழு‌ப் பயனு‌ம் மறு‌க்க‌ப்படு‌கிறதஎ‌ன்றா‌ர்.

த‌மி‌ழ்நா‌ட்டி‌ல் ‌நடைமுறை‌யி‌ல் உ‌ள்ள ‌பொது ‌வி‌னியோக‌த் ‌தி‌ட்ட‌‌ முறையை ‌நாடமுழுவது‌மப‌ய‌ன்படு‌த்து‌ம் ‌தி‌ட்ட‌த்தை ம‌த்‌திய ‌நி‌தி‌நிலை அ‌றி‌க்கை‌யி‌ல் அ‌றி‌வி‌க்க‌ வே‌ண்டு‌மஎ‌ன்றம‌‌த்‌திய ‌‌நி‌தியமை‌ச்ச‌‌ர் ப.‌சித‌ம்பர‌த்தை ‌பிரு‌ந்தா வ‌லியுறு‌‌த்‌தினா‌ர்.

மேலு‌ம், சேதசமு‌த்‌திர‌த் ‌தி‌‌ட்ட‌த்தை ‌விரை‌ந்தசெய‌ல்படு‌த்வே‌ண்டு‌மஎ‌ன்று‌ ம‌த்‌திஅரசவ‌லியுறு‌த்‌தினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்