நா‌ட்டி‌ன் எ‌ரிச‌க்‌தி பாதுகா‌ப்பு‌க்கு ஆப‌த்து: அமை‌ச்ச‌ர் ‌தி‌ன்ஷா ப‌ட்டே‌ல்!

வியாழன், 21 பிப்ரவரி 2008 (20:40 IST)
ச‌ர்வதேச‌ந்தை‌யி‌லக‌ச்சஎ‌ண்ணெ‌யி‌ன் ‌விலபேரலு‌க்கு 101 டால‌ர்( 4,044 ரூபாயாக) உய‌ர்‌ந்தஉ‌ள்ளதையடு‌த்தநா‌ட்டி‌னஎ‌ரிச‌க்‌தி பாதுகா‌ப்பு‌க்கஅ‌‌ச்சுறு‌த்த‌லஏ‌ற்ப‌ட்டு‌ள்ளதாம‌த்‌திபெ‌ட்ரோ‌லிய‌மம‌ற்று‌மஇய‌ற்கஎ‌ரிவாயு‌ததுறஇணையமை‌ச்ச‌ர் ‌தி‌ன்ஷப‌ட்டே‌லதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

ச‌ர்வதேச‌ந்தை‌யி‌லக‌ச்சஎ‌ண்ணெ‌யி‌ன் ‌விலை ‌நிலையாஇ‌ல்லாததா‌ல் நா‌ட்டி‌னஎ‌ரிச‌க்‌தி பாதுகா‌ப்பு‌க்கு ‌சி‌க்க‌ல் உருவா‌‌கி வருவதாக அவ‌ரதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர். க‌ச்சஎ‌ண்ணெ‌ய் ‌விலநே‌ற்று ‌ியூயா‌ர்‌கப‌ங்கு‌சச‌ந்தை‌யி‌ல் 101 டாலரஎ‌ட்டியது. இ‌ந்த ‌விலஉய‌ர்வஅடி‌த்த‌ட்டி‌லஉ‌ள்எ‌ண்ணெ‌ய் ‌நிறுவன‌ங்களபா‌தி‌த்து‌ள்ளது.

கட‌ந்த 2007 ஆ‌மஆ‌ண்டி‌லிரு‌ந்தஅ‌திக‌ரி‌த்தவரு‌மக‌ச்சஎ‌ண்ணெ‌ய் ‌விலஉய‌ர்வா‌‌லம‌‌க்க‌ளநல‌த் ‌தி‌ட்ட‌ங்களமே‌ற்கொ‌‌ள்முடியாம‌லஅரசுக‌ள் ‌திண‌றிவருவதாக கவலை தெர‌ி‌வி‌த்து‌ள்ள ‌தி‌ன்ஷப‌ட்டே‌ல், க‌ச்சஎ‌ண்ணெ‌ய் ‌விலஉய‌‌ர்வஇ‌ந்அளவஅ‌திக‌ரி‌த்த ‌நிலை‌யிலு‌மநா‌ட்டம‌க்க‌ளி‌னநல‌னகரு‌தி ம‌த்‌தி‌யி‌லஆளு‌மஐ‌க்‌கிமு‌ற்போ‌க்ககூ‌‌ட்ட‌ணி அரசச‌ர்வதேச‌ந்தை‌யி‌லஅ‌திக‌ரி‌க்கு‌ம் ‌ிலையே‌ற்ற‌த்து‌க்கஈடாபெ‌ட்ரோ‌ல்-டீச‌ல் ‌விலையஉய‌ர்‌த்த‌வி‌ல்லஎ‌ன்றார்.

கட‌ந்த 2006 - 07 ஆ‌ம் ‌நி‌தியா‌ண்டி‌லக‌ச்சஎ‌ண்ணெ‌யதேவை 12 கோடியே 70 ல‌ட்ச‌மட‌ன்னாஇரு‌ந்ததாகவு‌ம், இதவரு‌ம் 2011 - 12 ஆ‌ம் ‌நி‌தியா‌ண்டி‌ல் 14.50 கோடி ட‌ன்களாஅ‌திக‌ரி‌க்கு‌மஎ‌ன்று‌மஅவ‌ரகூ‌றியு‌ள்ளா‌ர்.

உ‌‌ள்நா‌ட்டக‌ச்சஎ‌ண்ணெ‌யஉ‌ற்ப‌த்‌தி த‌ற்போதைய 3 கோடியே 40 ல‌ட்ச‌மடன்‌னி‌லஇரு‌ந்து 4 கோடி ட‌ன்னாஅ‌திக‌ரி‌க்கு‌மஎ‌ன்றஎ‌தி‌ர்‌ப்பா‌ர்‌ப்பதாகவு‌ம் அவரதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர். இற‌க்கும‌தி‌யகுறை‌க்கு‌மவகை‌யி‌ல் 7 - வதசு‌ற்றக‌ச்சஎ‌ண்ணெ‌யம‌ற்று‌மஇய‌ற்கஎ‌ரிவாயஉ‌ள்பகு‌திகளஇன‌ங் க‌ண்ட‌றியு‌ம் ‌தி‌ட்‌ட‌த்தஅ‌ண்மை‌யி‌லம‌த்‌திஅரசஅ‌றிமுக‌ப்படு‌த்‌தி உ‌ள்ளதாகவு‌ம், இ‌த்‌தி‌ட்ட‌த்‌தி‌ல் 16,000 கோடி ரூபா‌யமுத‌‌லீடஎ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படுவதாகவு‌மஅவ‌ரதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இ‌‌ந்த 7-வது ‌தி‌ட்ட‌த்‌தி‌லமொ‌த்த‌ம் 57 ம‌ண்டல‌ங்க‌‌ளி‌லபெ‌ட்ரோ‌லம‌ற்று‌மக‌ச்சஎ‌ண்ணெ‌யஉ‌ள்ளதஎ‌ன்பதை‌கக‌ண்ட‌றிபு‌திஅனும‌தி வழ‌ங்க‌ப்ப‌ட்டஉ‌ள்ளதாகவு‌ம், இதுவரை‌யிலான 6 சு‌ற்றுக‌ளி‌லத‌னியா‌ரம‌ற்று‌மபொது‌த்துறை ‌நிறுவன‌ங்க‌ளஇணை‌ந்தமே‌ற்கொ‌ண்ப‌ணிக‌ளி‌ல் 32,000 கோடி ரூபா‌யஅளவு‌க்கமுத‌லீடஈ‌ர்‌க்க‌்‌ப்ப‌ட்டஉ‌ள்ளதாகவு‌மஅமை‌‌ச்ச‌ர் ‌தி‌ன்ஷப‌ட்டே‌லதெ‌ரி‌வி‌த்தஉ‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்