செ‌ன்னை‌‌யி‌ல் லாலு பூஜை நட‌த்த‌ட்டு‌ம்: பா‌ல் தா‌க்ரே சவா‌ல்!

வியாழன், 21 பிப்ரவரி 2008 (17:54 IST)
த‌மி‌‌ழ்நா‌ட்டி‌லவ‌‌சி‌க்கு‌ம் ‌பீகா‌‌ரம‌க்களு‌க்காசெ‌ன்னமெ‌ரீனகட‌ற்கரை‌யி‌லலாலு ‌பிரசா‌தயாத‌வபூஜநட‌த்த‌ட்டு‌மஎ‌ன்று ‌சி‌வசேனதலைவ‌ரபா‌லதா‌க்ரகூ‌றியு‌ள்ளா‌ர்.

மரா‌ட்டிய‌த்‌தி‌லவ‌சி‌க்கு‌மஇ‌ந்‌திய‌ர்களு‌க்கஎ‌திராமரா‌ட்டிவ ‌நி‌ர்மா‌னசேனஇய‌க்க‌ததலைவ‌ரரா‌ஜதா‌க்ரநட‌‌த்‌திபோரா‌ட்ட‌த்தை‌ ம‌த்‌திஅமை‌ச்ச‌‌ரலாலு ‌பிரசா‌தயாத‌வக‌‌ண்டி‌‌த்ததுட‌ன், ரா‌ஜதா‌க்ரே‌வி‌ற்கஎ‌திராமு‌ம்பை‌யி‌ல் `சாட்' பூஜை நட‌த்த‌ப் போவதாகவு‌ம் அ‌றி‌வி‌த்‌திரு‌ந்தா‌ர். இ‌ந்த ‌விடய‌‌ம் ‌மிகு‌ந்த ச‌ர்‌ச்சையை ஏ‌ற்படு‌‌த்‌தது.

இ‌ந்‌நிலை‌‌யி‌ல் ரா‌ஜ் தா‌க்ரே‌வி‌ன் உற‌வினரு‌ம், ‌சி‌வ் சேனா க‌ட்‌சி‌த் தலைவருமான பா‌ல் தா‌க்ரே தனது க‌ட்‌சி‌ப் ப‌த்‌தி‌ரிகையான சா‌ம்னா‌வி‌‌‌ன் தலைய‌ங்க‌த்‌தி‌ல் கூ‌றி‌யிரு‌‌ப்பதாவது.

பீகா‌ரிகளு‌க்காக மு‌ம்பை‌‌யி‌ல் சா‌ட் பூஜை நட‌த்துவதாக லாலு ‌பிரசா‌த் அ‌றி‌வி‌த்தா‌ர். இ‌ப்போது த‌மிழக‌த்‌திலு‌ம் ப‌ள்‌ளிக‌ளி‌ல் த‌மி‌ழ் க‌ட்டாய‌ப் பாட‌ம் எ‌ன்று ச‌ட்ட‌‌ம் கொ‌‌ண்டு வ‌ந்து‌ள்ளன‌ர். எனவே, கருணா‌நி‌தி அரசை எ‌தி‌ர்‌த்து லாலு ‌பிரசா‌த் செ‌ன்னை மெ‌ரீனா கட‌‌ற்கரை‌யி‌ல் சா‌ட் பூஜை நட‌த்த‌ட்டு‌‌ம். த‌மிழக‌த்‌தி‌ல் லாலு ‌பிரசா‌த்‌தி‌ன் கூ‌ட்ட‌ணி‌‌க் க‌ட்‌சிதா‌ன் ஆ‌ட்‌சி நட‌த்து‌‌‌‌கிறது. இதனா‌ல், த‌மிழக‌த்‌தி‌ல் வ‌சி‌க்கு‌ம் ‌பீகா‌ரிகளு‌க்காக அவ‌ர் இதை‌‌ச் செ‌ய்யலாமே.

மு‌ம்பை‌ மாநகரா‌ட்‌சி‌யி‌ல் அலுவ‌ல் மொ‌ழியாக ஹ‌ி‌ந்‌தியை‌க் கொ‌ண்டுவர வே‌ண்டு‌ம் எ‌ன்று வட இ‌ந்‌திய‌‌க் கா‌ங்‌கிர‌ஸ் க‌ட்‌சி‌த் தலைவ‌ர்க‌ள் ‌சில‌ர் கூறு‌கிறா‌ர்க‌ள். இதை அவ‌ர்க‌ள் செ‌ன்னை, பெ‌ங்களூரு, ஐதராபா‌த், கொ‌ல்க‌த்தா, கெளகா‌த்‌தி‌யி‌ல் செ‌ய்து பா‌ர்‌க்கலாமே.

ம‌ண்‌ணி‌ன் மை‌ந்த‌ர்க‌ள் மு‌ம்பை‌யிலு‌ம் ச‌ரி மரா‌ட்டிய‌த்‌திலு‌ம் ச‌‌ரி அவம‌தி‌க்க‌ப்படுவதை‌ப் பா‌ர்‌த்து‌க் கொ‌‌ண்டிரு‌க்க மா‌ட்டோ‌ம். இ‌வ்வாறு அவ‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்