டெ‌ல்‌லி‌யி‌ல் பாதுகா‌ப்பு அ‌திக‌ரி‌ப்பு!

திங்கள், 18 பிப்ரவரி 2008 (15:52 IST)
தலைநக‌ரடெ‌ல்‌லி‌யி‌ல் ‌தீ‌விரவா‌திக‌ளதா‌க்குத‌லநட‌த்த‌க்கூடு‌மஎ‌ன்றஉளவு‌த்துறை ‌விடு‌த்எ‌ச்ச‌ரி‌க்கையமு‌ன்‌னி‌ட்டபாதுகா‌ப்பஅ‌திக‌ரி‌க்க‌ப்ப‌ட்டஉ‌ள்ளது.

இதகு‌‌றி‌த்தடெ‌ல்‌லி மாநகர‌ககாவ‌ல்துறஇணஆணைய‌ர்(‌சிற‌ப்பு‌ப் ‌பி‌‌ரிவு) க‌ர்ன‌‌ல் ‌சி‌ஙகூறுகை‌யி‌ல், "டெ‌ல்‌லி‌யி‌னப‌ல்வேறமு‌க்‌கிஇட‌ங்க‌ளி‌லதா‌க்குத‌லநட‌த்துவத‌னமூல‌மபத‌ற்ற‌த்தஏ‌ற்படு‌த்த‌த் ‌தீ‌விரவா‌திக‌ள் ‌தி‌ட்ட‌மி‌ட்டு‌ உ‌ள்ளதாஉளவு‌த்துறஎ‌ச்ச‌ரி‌த்த‌னஅடி‌ப்படை‌யி‌ல், தேவையாமு‌‌ன்னெ‌ச்ச‌ரி‌க்கநடவடி‌க்கைக‌ளஎடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன" எ‌ன்றா‌ர்.

இதவழ‌க்கமாஎ‌ச்ச‌ரி‌க்கதா‌னஎ‌ன்றகு‌றி‌ப்‌பி‌ட்ட ‌சி‌ங், எ‌ந்த‌சசூழலையு‌மசமா‌ளி‌க்கு‌மவகை‌யி‌லகாவ‌ல்துறைய‌ி‌ன‌ர் ‌வி‌‌ழி‌ப்புட‌னஉ‌ள்ளன‌ரஎ‌ன்றா‌ர்.

ர‌யி‌ல் ‌நிலைய‌ங்க‌ள், பேரு‌ந்து ‌நிலைய‌ங்க‌ள், பொதம‌க்க‌ளஅ‌திஅள‌வி‌லகூடு‌மஇட‌ங்க‌ள், ம‌த்‌திஅர‌சி‌னமு‌‌க்‌கிஅலுவலக‌ங்க‌ளஎ‌ல்லா‌‌விதமாமு‌க்‌கிய‌த்துவ‌ம் ‌மி‌க்பகு‌திக‌ளிலு‌மபாதுகா‌ப்பையு‌ம், க‌ண்கா‌ணி‌ப்பையு‌ம் அ‌திகரி‌க்காவ‌ல்துறஆணைய‌ரத‌த்வா‌லஆணை ‌பிற‌ப்‌பி‌த்து‌ள்ளா‌ர்.

"இ‌தி‌லபய‌ப்பஏது‌மஇ‌ல்லை. நா‌ங்க‌ள் ‌வி‌ழி‌ப்புட‌னஇரு‌ந்தக‌ண்கா‌ணி‌த்தவரு‌கிறோ‌ம்" எ‌ன்றகாவ‌ல்துறஅ‌திகா‌ரிக‌ளதெ‌ரி‌வி‌த்தன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்