ராஜ் தாக்ரே, ஆசிம் ஆஷ்மி கைது: மும்பையில் பதற்றம்!
புதன், 13 பிப்ரவரி 2008 (16:51 IST)
வன்முறையைத ் தூண்டி ய குற்றத்திற்கா க மராட்டி ய ந வ நிர்மான ் சேன ா தலைவர ் ராஜ ் தாக்ர ே, சமாஜ்வாட ி கட்சித ் தலைவர ் அப ு ஆசிம ் ஆஷ்ம ி ஆகியோர ் கைத ு செய்யப்பட்டனர ். இதனால ் மும்ப ை யில ் பதற்றம ் அதிகரித்துள்ளதுடன ், சி ல இடங்களில ் வன்முறைச ் சம்பவங்களும ் நடந்துள்ள ன. ராஜ ் தாக்ரேவ ை அவரின ் வீட்டில ் வைத்தும ், ஆசிம ் ஆஷ்மிய ை அவரத ு அலுவலகத்தில ் வைத்தும ் காவல ் துறையினர ் கைத ு செய்துள்ளனர ். இந்தத ் தகவல ் அறிந்ததும ் மராட்டி ய ந வ நிர்மான ் சேனா அமைப்பினர ் வன்முறையில ் இறங்கினர ். பேருந்துகள ், கார்களின ் கண்ணாடிகள ் கல்வீச்சில ் உடைக்கப்பட்ட ன. இருந்தாலும ், வன்முற ை உடனடியாகக ் கட்டுக்குள ் கொண்ட ு வரப்பட்டத ு. முன்னதா க, ராஜ ் தாக்ர ே கைத ை முன்னிட்ட ு மும்பையில ் பதற்றம ் அதிகரித்தத ு. இதனால ், நகரம ் முழுவதும ் துண ை ராணுவப ் படையினர ் பாதுகாப்பிற்கா க குவிக்கப்பட்ட ு, மாநிலக ் காவல ் துறையினருடன ் இணைந்த ு பாதுகாப்புப ் பணியில ் ஈடுபட்டனர ். முக்கியத்துவம ் வாய்ந் த இடங்களில ் கண்காணிப்ப ு அதிகரிக்கப்பட்டத ு. ராஜ ் தாக்ர ே மீத ு விக்ரோல ி காவல ் நிலையத்திலும ், அப ு ஆசிம ் ஆஷ்ம ி மீத ு சிவாஜ ி பார்க ் காவல ் நிலையத்திலும ் முதல ் தகவல ் அறிக்க ை பதிவ ு செய்யப்பட்டுள்ளதாகவும ், இர ு தலைவர்களின ் மீதும ் இந்தியத ் தண்டனைச ் சட்டம ் 153, 153(எ), 153( ப ி) ஆகியவற்றின ் கீழ ் வழக்குப ் பதிவ ு செய்யப்பட்டுள்ளதாகவும ் மும்ப ை மாநகரக ் காவல ் துறைத ் துண ை ஆணையர ் தத்தாத்ரே ய கரல ே செய்தியாளர்களிடம ் தெரிவித்தார ். கடந் த வாரம ், ராஜ ் தாக்ரேவின ் தூண்டுதலால ் மராட்டி ய ந வ நிர்மான ் சேன ா கட்சித ் தொண்டர்கள ் மும்பையில ் வசிக்கும ் வ ட இந்தியர்களைத ் தாக்கியதுடன ், மராட்டி ய மொழ ி அல்லா த படங்கள ் ஓடும ் திரையரங்குகளையும ் தாக்கினர ். மேலும ், மராட்டியத்தில ் வசிக்கும ் இந்த ி நடிகர ் அமிதாப ் பச்சன ், தனத ு நண்பரா ன சமாஜ்வாட ி கட்சித ் தலைவர ் அமர ் சிங்கிற்கா க உத்தரப ் பிரதேசத்தைப ் போற்றுகிறார ் என்ற ு கூற ி அவரின ் வீட்டையும ் ராஜ ் தாக்ரேயின ் ஆட்கள ் தாக்கினர ். இதையடுத்த ு, ராஜ ் தாக்ரேவிற்க ு எதிரா க சமாஜ்வாட ி கட்சியினர ் போராட்டத்தைத ் துவங்கினர ். மும்ப ை வளர்ச்ச ி பெற்றத ே வ ட இந்தியர்களால ் தான ் என்றும ், ராஜ ் தாக்ர ே உடனடியாகக ் கைத ு செய்யப்ப ட வேண்டும ் என்றும ் அவர்கள ் கூறினர ்.
செயலியில் பார்க்க x