அமெ‌ரி‌க்க அ‌திப‌ர் தே‌ர்த‌ல் முடியு‌ம் வரை அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌‌ம் கூடாது: மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட்!

செவ்வாய், 12 பிப்ரவரி 2008 (14:26 IST)
அமெ‌ரி‌க்அ‌திப‌ரதே‌ர்த‌லமுடியு‌மவரஇ‌ந்‌திய - அமெ‌ரி‌க்அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌மதொட‌ர்பாக, ப‌ன்னா‌ட்டஅணுச‌க்‌தி முகமையுடனான க‌ண்கா‌ணி‌ப்பு ஒ‌ப்ப‌ந்த‌த்தஇ‌ந்‌தியஇறு‌தி செ‌ய்அனும‌தி‌க்மா‌ட்டோ‌மஎ‌ன்றமா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி கூ‌றியு‌ள்ளது.

இ‌ந்‌திஅணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌மதொட‌ர்பாகோ‌ட்டய‌த்‌தி‌லநடை‌ப்பெ‌ற்கரு‌த்தர‌ங்கஒ‌ன்‌றி‌லபே‌சிமா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி‌யி‌‌னபொது‌சசெயலர் ‌பிரகா‌ஷகார‌த், அமெ‌ரி‌க்கா‌வி‌லதே‌ர்த‌லமுடி‌ந்தபு‌திய‌ அர‌சிய‌ல் சூழ‌லஏ‌ற்படு‌மவரஇ‌ந்‌தியஅமெ‌ரி‌க்காவுட‌னஎ‌ந்த‌விஅணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்‌திலு‌மகையெழு‌த்‌திட‌க் கூடாதஎ‌ன்றா‌ர்.

அடு‌த்ஆ‌ண்டஜனவ‌ரி‌யி‌லபு‌திஅமெ‌ரி‌க்அ‌திப‌ரதே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்ப‌ட்டு ‌விடுவா‌ரஎ‌ன்று‌ம், அதுவரை, ப‌ன்னா‌ட்டஅணுச‌க்‌தி முகமையுடனாபே‌ச்சு ‌விரை‌வி‌ல் முடிந்தாலு‌ம், பாதுகா‌ப்பதொட‌ர்பான க‌ண்கா‌ணி‌ப்பு ஒ‌ப்ப‌ந்த‌த்தஇறு‌தி செ‌ய்ஐ‌க்‌கிமு‌ற்போ‌க்ககூ‌ட்ட‌ணி அரசஅனும‌தி‌‌க்மா‌ட்டோ‌மஎ‌ன்று‌ம் ‌பிரகா‌ஷகார‌தகூ‌றியு‌ள்ளா‌ர். அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்து‌க்கஎ‌திராஇறு‌தி‌கக‌ட்போரா‌ட்ட‌த்‌தி‌லத‌ற்போதஉ‌ள்ளதாகவு‌மஅவ‌ரகூ‌றியு‌ள்ளா‌ர்.

அ‌ண்மை‌யி‌லஇ‌ந்‌தியாவு‌க்காஅமெ‌ரி‌க்தூத‌ரடே‌வி‌ட் ‌ி.மு‌ல்போஃ‌ர்‌ட், இ‌ந்‌தியஅணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்தத‌ற்போதஉ‌ள்அமெ‌ரி‌க்கா‌ங்‌கிர‌ஸபத‌வி‌ககால‌த்‌திலேயநடைமுறை‌ப்படு‌த்மு‌ன்வரா‌வி‌ட்டா‌ல், ‌மீ‌ண்டு‌மஇதபோ‌ன்ஒரவா‌ய்‌ப்பஇ‌ந்‌தியாவு‌க்கு, வழ‌ங்க‌ப்பட மா‌‌ட்டாது எ‌ன்றகூ‌றி‌யத‌ற்கப‌திலடியாக‌ததா‌னஇ‌ந்த ‌நிலை‌ப்பா‌ட்டஇடதுசா‌ரிக‌ளமே‌ற்கொ‌ண்டதாகூற‌ப்படு‌கிறது.

அடு‌த்ஆ‌ண்டஜனவ‌ரி‌யி‌லபு‌திஅமெ‌ரி‌க்அ‌திப‌ரதே‌ர்வசெ‌ய்ய‌ப்ப‌ட்ட‌ ‌பி‌ன்ன‌ர், அவருட‌ன், ர‌ஷ்யா, இ‌ங்‌கிலா‌ந்து, ‌பிரா‌ன்‌ஸஆ‌கிநாடுக‌ளி‌னஅ‌திப‌ர்க‌ள் ‌வெ‌ளி‌ப்படையாபே‌ச்சு நட‌த்த‌ வே‌ண்டு‌மஎ‌ன்றவ‌லியுறு‌த்‌திய‌ள்ள கார‌த், அமெ‌ரி‌க்காவுடனாஇ‌ந்‌தியா‌வி‌னஎ‌ந்தவொரஒ‌ப்ப‌ந்தமு‌மஉல‌கி‌‌னஏகா‌திப‌‌த்தி‌ய‌ ச‌க்‌திகளு‌க்கதுணை‌ போவதாஅமையுமானா‌லஅதனஅனும‌தி‌க்மா‌ட்டோ‌மஎ‌ன்றா‌ர்.

ஆ‌க்க‌ப்பூ‌ர்ப‌ணிகளு‌க்காஅணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்தஅமை‌தியாவ‌ழி‌யி‌லசெய‌ல்படு‌த்இடதுசா‌ரிக‌ளதடையாக இரு‌க்மா‌ட்டா‌ர்க‌ள் எ‌ன்று‌ம் கார‌த் கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்