ரா‌ஜ் தா‌க்ரே ‌மீது வ‌ன்முறையை‌த் தூ‌ண்டியதாக வழ‌க்கு!

திங்கள், 11 பிப்ரவரி 2008 (15:01 IST)
வ‌ன்முறையை‌ததூ‌ண்டிகு‌ற்ற‌த்‌தி‌ற்காமரா‌ட்டிவ ‌நி‌ர்மா‌னசேனதலைவ‌ரரா‌ஜதா‌க்ரே, சமா‌ஜ்வாடி க‌ட்‌சி‌ததலைவ‌ரஅபஆ‌சி‌மஆ‌ஷ்‌மி ஆ‌கியோ‌‌ர் ‌மீதமு‌ம்பமாநகர‌ககாவ‌லதுறை‌யின‌ரவழ‌க்கு‌பப‌திவசெ‌ய்து‌ள்ளன‌ர்.

ரா‌ஜதா‌க்ரே ‌மீது ‌வி‌க்ரோ‌லி காவ‌ல் ‌நிலைய‌த்‌திலு‌ம், அபஆ‌சி‌மஆ‌ஷ்‌மி ‌மீது ‌சிவா‌ஜி பா‌ர்‌ககாவ‌ல் ‌நிலைய‌த்‌திலு‌மமுத‌லதகவ‌லஅ‌றி‌க்கப‌திவசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளதாக ‌மு‌ம்பமாநகர‌ககாவ‌லதுறை‌ததுணஆணைய‌ரத‌த்தா‌த்ரேகரலசெ‌ய்‌தியாள‌‌ர்க‌ளிட‌மதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

இரதலைவ‌ர்க‌ளி‌ன் ‌மீது‌மஇ‌ந்‌திய‌தத‌ண்டனை‌சச‌ட்ட‌ம் 153, 153(எ), 153(‌ி) ஆ‌கியவ‌ற்‌றி‌ன் ‌கீ‌ழவழ‌க்கு‌பப‌திவசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளதாகவு‌ம், இததொட‌ர்பாமா‌நிஉ‌ள்துறஅமை‌ச்சக‌த்‌தி‌னஒ‌ப்புத‌லபெ‌ற்ற ‌பிறகஉ‌ரிநடவடி‌க்கமே‌ற்கொ‌ள்ள‌ப்படு‌மஎ‌ன்று‌மஅவ‌ரகூ‌றினா‌ர்.

கட‌ந்வார‌ம், ரா‌ஜதா‌க்ரே‌வி‌னதூ‌ண்டுதலா‌லமராட்டிநிர்மானசேனகட்சி‌ததொண்டர்களமும்பையிலவசிக்குமஇ‌ந்‌திய‌ர்களை‌ததாக்கியதுட‌ன், மராட்டிமொழி அல்லாபடங்களஓடும் ‌திரையர‌ங்குகளையு‌மதா‌க்‌கின‌ர்.

மேலு‌ம், மரா‌ட்டிய‌த்‌தி‌லவ‌சி‌க்கு‌மஇ‌ந்‌தி நடிக‌ரஅ‌மிதா‌பப‌ச்ச‌ன், தனதந‌ண்பராசமா‌ஜ்வா‌டி க‌ட்‌சி‌ததலைவ‌ரஅம‌ர் ‌சி‌ங்‌கி‌ற்காஉ‌த்தர‌ப் ‌பிரதேச‌த்த‌ை‌பபோ‌ற்று‌கிறா‌ரஎ‌ன்றகூ‌றி அவ‌ரி‌ன் ‌வீ‌ட்டையு‌மரா‌ஜதா‌க்ரே‌யி‌னஆ‌ட்க‌ளதா‌க்‌கின‌ர்.

இதையடு‌‌த்து, ரா‌ஜதா‌க்ரே‌‌வி‌ற்கஎ‌திராசமா‌ஜ்வாடி க‌ட்‌சி‌யி‌ன‌ரபோரா‌ட்ட‌த்தை‌ததுவ‌ங்‌கின‌ர். மு‌ம்பவள‌ர்‌ச்‌சி பெ‌ற்றதஇ‌ந்‌திய‌ர்களா‌லதா‌னஎ‌ன்று‌ம், ரா‌ஜதா‌க்ரஉடனடியாக‌ககைதசெ‌ய்ய‌ப்பவே‌ண்டு‌மஎ‌ன்று‌மஅவ‌ர்க‌ளகூ‌றின‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்