இந்தியாவை பயமுறுத்த வேண்டாம்: அமெரிக்காவிற்கு இடதுசாரிகள் பதிலடி!
திங்கள், 11 பிப்ரவரி 2008 (12:50 IST)
அணுசக்த ி ஒப்பந் த விவகாரத்தில ் இந்தியாவிற்க ு அழுத்தம ் கொடுக்கவே ா, பயமுறுத்தவே ா முயற்சிக் க வேண்டாம ் என்ற ு அமெரிக்காவ ை இடதுசாரிகள ் எச்சரித்துள்ளனர ். இந்திய - அமெரிக் க அணுசக்த ி ஒப்பந்தம ் தொடர்பா க இந்தியாவிற்கா ன அமெரிக்கத ் தூதர ் டேவிட ் ச ி முல்ஃபோர்ட ் கூறியிருந் த கருத்துகளுக்க ு பதிலளித்துள் ள இடதுசாரிக ் கட்சித ் தலைவர்கள ், " அணுசக்த ி ஒப்பந்தத்த ை நடைமுறைப ் படுத்துமாற ு இந்தியாவிற்க ு அழுத்தம ் கொடுக்கவே ா அல்லத ு பயமுறுத்தவே ா அமெரிக்கா முயற்சிக்க முடியாத ு" என்றனர ். டெல்லியில ், இந்தியக ் கம்யூனிஸ்ட ் கட்சியின ் தேசியச ் செயலர ் ட ி. ராஜ ா கூறுகையில ், " இந்திய ா ஒர ு இறையாண்ம ை மிக் க வலிமையா ன நாடாளுமன்றத்தைக ் கொண் ட நாட ு. அந் த வகையில ் எந் த அழுத்தத்திற்கும ் உட்பட்ட ு முடிவெடுக் க வேண்டி ய அவசியம ் இந்தியாவிற்க ு இல்ல ை" என்றார ். அமெரிக்காவில ் தற்போதுள் ள நாடாளுமன்றத்தின ் ஆயுளுக்குள ் அணுசக்த ி ஒப்பந்தத்த ை நிறைவேற்றவில்ல ை என்றால ், மீண்டும ் இப்பட ி ஒர ு ஒப்பந்தம ் செய்துகொள்ளும ் வாய்ப்ப ு இந்தியாவிற்கு வழங்கப்படாத ு என்ற ு டேவிட ் ச ி முல்ஃபோர்ட ் கூறியத ு, " இந்தியாவ ை நோஞ்சானாக்க ி பயமுறுத்தும ் செயல ்" என்றார ் ராஜ ா. மேலும ், அமெரிக்காவுடன ் அணுசக்த ி ஒப்பந்தம ் மேற்கொள்வதற்குப ் பதிலா க, யுரேனியம ் மற்றும ் தோரியத்தைப ் பயன்படுத்துவதற்கா ன தனத ு சொந்தத ் தொழில்நுட்பங்களைப ் பயன்படுத்துவத ு இந்தியாவிற்க ு நல்லத ு என்றும ் அவர ் வலியுறுத்தினார ். அகி ல இந்தியப ் ஃபார்வர்ட ் பிளாக ் கட்சியின ் செயலர ் பிஸ்வாஸ ் கூறுகையில ், " யார ் இந் த முல்ஃபோர்ட ்? அணுசக்த ி ஒப்பந் த விவகாரத்தில ் இந்தியாவ ை இவர ் ஏன ் மிரட் ட வேண்டும ்? இந்தி ய- அமெரிக் க அணுசக்த ி ஒப்பந்தத்த ை நாங்கள ் கடுமையா க எதிர்க்கிறோம ். இத ை மீறிச ் செயல்பட்டால ் மத்தி ய அரசுக்க ு நாங்கள ் அளித்துவரும ் ஆதரவைத ் திரும்பப ் பெறுவோம ்" என்றார ். மார்க்சிஸ்ட ் கம்யூனிஸ்ட ் கட்சியின ் அரசியல ் தலைமைக ் குழ ு உறுப்பினர ் சீதாராம ் யச்சூர ி கூறுகையில ், " அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந் த ம ் மேற்கொள்ளவே ா, அந்நாட்டுடன் ராணுவ ரீதியான உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதற்கோ ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை இடதுசாரிகள் அனுமதிக்க மாட்டார்கள ்" என்றார ்.
செயலியில் பார்க்க x