உ.‌பி. காவ‌ல் துறை முகாமை‌த் தா‌க்‌கிய 6 ல‌‌‌ஸ்க‌ர் ‌தீ‌விரவா‌திக‌ள் கைது!

ஞாயிறு, 10 பிப்ரவரி 2008 (15:30 IST)
பெ‌ங்களூரஅ‌றி‌விய‌லமாநா‌ட்டி‌ல் ‌வி‌ஞ்ஞா‌னி கொலை, உ.‌ி. ம‌த்‌திய ‌ரி‌ச‌ர்‌‌வகாவ‌லமுகா‌ம் ‌மீதாதா‌க்குத‌லஉ‌ள்‌ளி‌ட்ப‌ல்வேறமு‌க்‌கிய‌சச‌ம்பவ‌ங்க‌ளி‌லதொட‌ர்புடைல‌‌‌ஸ்க‌ர்- இ தா‌யிபஇய‌க்க‌த் ‌தீ‌விரவா‌திக‌ள் 6 பே‌ரை‌‌பபாதுகா‌ப்பு‌பபடை‌யின‌ரகைதசெ‌ய்து‌ள்ளன‌ர்.

பாதுகா‌ப்பு‌பபடை‌யினரா‌லதேடப்பட்டு வந்த தீவிரவாதிகள் சிலர் உத்தர‌பிரதேசத்தில் ராம்பூர், லக்னோவில் பதுங்கி இருப்பதாக‌் ‌கிடை‌த்தகவலஅடு‌த்து, இன்று அதிகாலை காவ‌லதுறை‌யின‌ரராம்பூர் விரைந்தனர். கு‌றி‌ப்‌பி‌ட்தீவிரவாதிகள் அரசு போக்குவரத்து கழக‌பேரு‌ந்‌தி‌ல் சென்று கொண்டிருப்பதாக‌‌கிடைத்த தகவலஅடு‌த்து, அ‌ந்த‌பபேரு‌ந்தை‌ தடுத்து நிறுத்திய காவ‌லதுறை‌யின‌ர், அ‌தி‌‌லிரு‌ந்த 3 பேரை மடக்கி பிடித்தனர்.

சுகைல், அர்ஷத் அலி என்ற பாபா, ஃபாஜீன் ஆ‌கிஅ‌ந்மூவரு‌மபாகிஸ்தானில் செயல்பட்டு வரும் லஸ்கர்-இ தா‌யிபஇயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பதுட‌ன், சுகைல், அர்ஷத் அலி இருவரும் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்கள் எ‌ன்று‌ம், ஃபாஜீன் பாகிஸ்தானை சேர்ந்தவ‌ன் எ‌ன்று‌‌ம் ‌விசாரணை‌யி‌லதெ‌ரியவ‌ந்தது.

உ.‌பி. ம‌த்‌திய ‌ரிச‌ர்‌வ் காவ‌ல் முகா‌ம் ‌மீது நட‌ந்த தா‌க்குத‌லி‌ல் தொட‌ர்புடைய இவ‌ர்க‌ள் 3 பேரும் மும்பைக்கு தப்பி செல்ல திட்டமிட்டிருந்தது‌ம், தங்கள் இயக்கத்தின் தலைமையிடம் இருந்து உத்தரவு கிடைத்ததும் மும்பையில் வெடிகுண்டு தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

ல‌க்னோ‌வி‌ல் 3 ‌தீ‌விரவா‌திக‌ள் கைது!

இதேபோல, லக்னோ‌வி‌லகாவ‌லதுறை‌யின‌ரநட‌த்‌திதேடுத‌லவே‌ட்டை‌யி‌ல், பீகாரை‌சசே‌ர்‌ந்சலாகுதீன், பா‌கி‌ஸ்தா‌னஆ‌க்‌கிர‌மி‌ப்பு‌ககா‌ஷ்‌மீரை‌சசே‌ர்‌ந்இம்ரான், ஃபாரூக் ஆ‌கிய 3 பே‌ரகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர். இ‌தி‌ல், சலாகுதீன் பெ‌ங்களூரு ‌வி‌ஞ்ஞா‌னிக‌ளமாநா‌ட்டு‌ததா‌க்குத‌லிலு‌ம் உ.‌ி.‌ காவ‌‌லமுகா‌மதா‌‌க்குத‌‌லிலு‌மமு‌க்‌கிய‌பப‌ங்கா‌ற்‌றியவ‌னஎ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

கைதா‌கியு‌ள்ள 6 ‌தீ‌விரவா‌திக‌ளி‌ட‌மஇரு‌ந்து‌ம், ஆ‌ர்.ி.எ‌க்‌ஸ், து‌ப்பா‌க்‌கிக‌ளஉ‌ள்‌ளி‌ட்பய‌ங்கஆயுத‌ங்க‌ளப‌றிமுத‌லசெ‌ய்ய‌ப்ப‌ட்டன.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் பெங்களூரில் நட‌ந்அறிவியல் தொழில் நுட்ப மாநா‌ட்டி‌‌ற்கவந்தவர்க‌ளி‌ன் ‌மீததீவிரவாதிகள் நட‌த்‌திது‌ப்பா‌க்‌கி‌சசூ‌ட்டி‌ல், டெல்லியை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் கொல்லப்பட்டார். நாடமுழுவது‌மபரபர‌ப்பஏ‌ற்படு‌‌‌த்‌திஇ‌த்தா‌க்குதலு‌க்கு‌ககாரண‌ம், பாகிஸ்தான் ஆதரவு லஸ்கர்- இ தா‌யிபஇயக்கத்தினர் எ‌ன்றதெ‌ரியவ‌ந்தது.

இத‌ற்‌கிடை‌யி‌ல், கடந்த புத்தாண்டு தினத்தில் உத்தர‌பிரதேச மாநிலம் ராம்பூரில் உள்ள மத்திய ரிசர்வ் காவ‌லமுகாம் (சி.ஆர்.பி.எப்.) மீது தீவிரவாதிகள் நட‌த்‌திதாக்குத‌லி‌ல், முகாம் தகர்க்கப்பட்டதுடன் பாதுகாப்பு படையினர் உள்பட 8 பேர் கொல்லப்பட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்