ம‌ணி‌‌ப்பூ‌ரி‌ல் 7 ‌தீ‌விரவா‌திக‌ள் சு‌ட்டு‌க் கொலை!

வெள்ளி, 8 பிப்ரவரி 2008 (15:08 IST)
ம‌ணி‌ப்பூ‌ரி‌லகட‌ந்த 2 நா‌ட்க‌ளி‌லநட‌ந்வெ‌வ்வேறச‌ம்பவ‌ங்க‌ளி‌ல் 7 ‌தீ‌விரவா‌திக‌ளசு‌ட்டு‌ககொ‌ல்ல‌ப்ப‌ட்டதாஅ‌திகா‌ரிக‌ளதெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

ம‌ணி‌ப்பூ‌ரி‌லமே‌ற்கஇ‌ம்பா‌லமாவ‌ட்ட‌த்‌தி‌லஉ‌ள்கோயாதொ‌ஙநகர‌த்‌தி‌ல் 2 ‌தீ‌விரவா‌திக‌ளஅடையாள‌மதெ‌ரியாநப‌ர்களா‌லசு‌ட்டு‌ககொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர்.

அதமாவ‌ட்ட‌த்‌தி‌லஉ‌ள்சாமுரபகு‌தி‌யி‌ல் 2 ‌தீ‌விரவா‌திகளகாவ‌லதுறை‌யின‌ரசு‌ட்டு‌ககொ‌‌ன்றதுட‌ன், கை‌தது‌ப்பா‌க்‌கி ம‌ற்று‌மகையெ‌றி கு‌ண்டுகளை‌ககை‌ப்ப‌ற்‌றின‌ர்.

கிழ‌க்கஇ‌ம்பா‌லமாவ‌ட்ட‌த்‌தி‌லஉ‌ள்த‌ம்பா‌ல்கோ‌ஙபகு‌தி‌யி‌லம‌க்க‌ளஐ‌க்‌கிய ‌விடுதலமு‌ன்ன‌ணியை‌சசே‌ர்‌ந்த ‌தீ‌விரவா‌தி ஒருவனை‌ககாவலா‌ளி ஒருவ‌ரசு‌ட்டு‌ககொ‌ன்றா‌ர்.

அதபகு‌தி‌யி‌லநட‌ந்மேலு‌ம் 2 ச‌ம்பவ‌ங்க‌ளி‌லஆயுத‌ங்களை‌ககா‌ட்டி ம‌க்களை ‌மிர‌ட்டிய 2 ‌தீ‌விரவா‌திக‌ளஅடி‌த்து‌ககொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்