மூடுபனியால் டெல்லியில் 50 விமானங்கள் தாமதம்!

புதன், 6 பிப்ரவரி 2008 (15:17 IST)
டெல்லியிலநிலவி வருமகடுமமூடுபனி மற்றுமகுறைவாவெளிச்சத்தால், இந்திராகாந்தி சர்வதேவிமாநிலையத்திலவிமாபோக்குவரத்தமுற்றுலுமாதடைபட்டுள்ளது.

டெல்லியிலஇன்றகாலை 8.30 மணிவரை 2.7 ி.ி., மழபதிவாகியுள்ளது. கடுமபனிமூட்டம் கடந்ஒரமாதத்திலபெரும்பலாவிமானங்களகாலதாமதமாபுறப்படுவதற்கும், தரையிறங்குவதற்குமகாரணமாகியுள்ளது.

விமாநிலைஅதிகாரிகளகூறுகையில், "இன்றகாலை 6.15 மணியிலஇருந்ததிடீரெபனிப்பொழிவஅதிகமாகி உள்ளது. இதனாலவிமாஓடுதளத்தில் 100 மீட்டரதொலைவு கூபார்க்க முடியவில்லை. சிவிமானங்களந‌வீன‌‌பபா‌ர்வை‌ததொ‌ழி‌லநு‌ட்ப‌ (CAT-3B) முறையபயன்படுத்‌தி‌பபுறப்பட்டன. இவைத‌விவேறஎந்விமானமுமதரையிறக்கப்படவுமஇல்லை, புறப்படவுமஇல்லை. இதனால் 50 விமானங்களதாமதமாகியுள்ளன" என்றனர்.

மேலும், டெல்லியினபல்வேறபகுதிகளிலஅடுத்த 24 மணிநேரத்திற்கஇடியுடனகூடிமழைபபொழிவஇருக்குமஎன்றவானிலஆய்வமையமதெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்