எய்ட்ஸ் நோயாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை!

புதன், 6 பிப்ரவரி 2008 (12:04 IST)
இந்தியாவிலேயே முதன்முறையாக, எய்ட்ஸ் பாதித்தவர்களுக்கமாதாந்திஉதவித்தொகை வழங்ஒரிசஅரசமுடிவசெய்துள்ளது.

'மாநிஅரசின் 'மதபாபபென்ஷனயோஜனா' திட்டத்தின்கீழஎய்ட்ஸபாதிக்கப்பட்டவர்களுக்கமாதமூ.200 வழங்கப்பஉள்ளது' என்றஒரிசஎய்ட்ஸகட்டுப்பாட்டவாரிஇயக்குனரபரமேஸ்வரசவைனகூறினார்.

எய்ட்ஸநோயாலபாதிக்கப்பட்டவர்களினவயது, பொருளாதாநிலஆகியவற்றஅடிப்படையாகொண்டமுதற்கட்டமாக, 6,132 பேருக்கஇந்உதவித்தொகை வழங்கப்படுகிறது. மாநிலத்திலேயஅதிகமானோரபாதிக்கப்பட்டுள்த்ரோமகன்ஜமமாவட்டத்திலதானஇத்திட்டத்திலுமஅதிகமானோரபயன்பெஉள்ளனர்.

இந்தியாவிலேயஒரிசமாநிலத்திலதானமுதன்முறையாஇத்திட்டமஅறிமுக‌ம் செ‌ய்யப்பட்டு‌ள்ளதஎன்பதகுறிப்பிடத்தக்கது. இதுதவிர, எய்ட்ஸநோயாலஇறந்தவர்களினமனைவிமார்களுக்கமுக்கியத்துவமஅளித்தஉதவித்தொகை வழங்கவுமமுடிவசெய்யப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்