பய‌ங்கரவா‌திக‌ள் தகவ‌ல்க‌ளை ஆ‌சிய நாடுக‌ள் ப‌கி‌ர்‌ந்து கொ‌ள்ள வே‌ண்டு‌ம்: ஏ.கே. அ‌ந்தோ‌ணி!

செவ்வாய், 5 பிப்ரவரி 2008 (18:09 IST)
பர‌விவரு‌மபய‌ங்கரவாத‌ம், ‌மோத‌ல்க‌ளி‌ன் ‌பிவடிவ‌ங்க‌ளபோ‌ன்ற‌வ‌ற்‌றை‌கக‌ண்ட‌றி‌ந்தஅவ‌ற்‌றி‌ற்கஎ‌திராவ‌லிமையாமுறை‌யி‌லபோராடு‌மவகை‌யி‌ல், த‌ங்களதபாதுகா‌‌ப்பு‌கக‌ட்டமை‌ப்புக‌ள், உளவஅமை‌ப்புக‌ளிட‌மஉ‌ள்பய‌ங்கரவா‌திக‌ளப‌ற்‌றிதகவ‌ல்களஆ‌சிநாடுக‌ளத‌ங்களு‌க்கு‌ளப‌கி‌ர்‌ந்தகொ‌ள்வே‌ண்டு‌மஎ‌ன்றஇ‌ந்‌தியவ‌லியுறு‌த்‌தி உ‌‌ள்ளது.

தலைநக‌ரடெ‌ல்‌லி‌யி‌லஇ‌ன்றதுவ‌ங்‌கிஆ‌சிபாதுகா‌ப்பமாநா‌ட்டி‌லபே‌சிம‌த்‌திய‌பபாதுகா‌ப்பு‌ததுறஅமை‌ச்ச‌ர் ஏ.ே.அ‌ந்தோ‌ணி, நமதஒ‌ட்டுமொ‌த்பாதுகா‌ப்‌பி‌ற்கஅ‌ச்சுறு‌த்தலாக ‌உ‌ள்பொதுவாசவா‌ல்களு‌க்கபொதுவான ‌தீ‌ர்வுகளை‌‌ ஒ‌ன்றுப‌ட்டு‌ககா‌வே‌ண்டு‌மஎ‌ன்றா‌ர்.

பர‌விவரு‌மபய‌ங்கரவாத‌ம், ‌மோத‌ல்க‌ளி‌ன் ‌பிவடிவ‌ங்க‌ளபோ‌ன்ற‌வ‌ற்‌றை‌கக‌ண்ட‌றி‌ந்தஅவ‌ற்‌றி‌ற்கஎ‌திராக‌தடு‌ப்பு‌சசுவ‌ரஅமை‌க்கு‌ம் ‌பிணை‌ப்பஎ‌ன்பதநமதஅரசமை‌ப்புகளு‌க்கஇடை‌யி‌ல் ம‌ட்டு‌மி‌ன்‌றி நமதபாதுகா‌ப்பஅமை‌ப்புக‌‌ளு‌க்கு‌ள்ளு‌மஉ‌ள்ளதெ‌ன்று ‌நிரூ‌பி‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றா‌ரஅவ‌ர்.

உல‌கி‌ல் 343 அரசசாரபய‌ங்கரவாஅமை‌ப்புக‌ளஇய‌ங்‌கி வரு‌கி‌ன்றன, அ‌தி‌ல் 187 அமை‌ப்புக‌ளஆ‌சியா‌வி‌லஉ‌‌ள்ளஎ‌ன்பதை‌ககு‌றி‌ப்‌பி‌ட்அ‌ந்தோ‌ணி, எ‌ல்லைக‌ளி‌ன்‌றி‌சசெய‌ல்படு‌மஇ‌ந்அமை‌ப்புக‌ளத‌ங்க‌ளதகவ‌ல்களை‌பபர‌ப்புவத‌ற்கு‌மக‌ட்டமை‌ப்பமே‌ம்படு‌த்துவத‌ற்கு‌ம், உலகளா‌விந‌வீன‌ததகவ‌லதொட‌ர்பவச‌திக‌ளம‌ற்று‌மபோ‌க்குவர‌த்தவச‌‌திகளை‌பபய‌ன்படு‌த்‌தி‌ககொ‌ள்‌கி‌ன்றஎ‌ன்றதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்