×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
பெட்ரோல் - டீசல் விலை : முடிவு தள்ளிவைப்பு!
வியாழன், 31 ஜனவரி 2008 (12:53 IST)
பெட்ரோல
்,
டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் சில்லரை விற்பனை விலையை உயர்த்துவது தொடர்பான முடிவு அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் முரளி தியோரா தெரிவித்துள்ளார்.
பெட்ரோல
்,
டீசல
்,
சமையல் எரிவாயு உள்ளிட்ட பொருட்கள் மீதான சில்லரை விலையை உயர்த்துவது தொடர்பாக டெல்லியில் இன்று நடைப்பெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சர்கள் குழு கூட்டத்தில் ஒருமித்த கருத்து ஏற்படாததைத் தொடர்ந்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முடிவெடுக்க மத்திய அமைச்சரவைக்கு பரிந்துரைப்பது எனவும் இன்று நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
கொடுத்த காச திருப்பி வாங்கிக்கோங்க!.. கமல் அதிரடி அறிவிப்பு...
கருத்துக்கணிப்புகளுக்கு தடை!.. தேர்தல் ஆணையம் உத்தரவு!..
பழனிச்சாமி தொகுதியில் எஸ்கேப் ஆன தவெக வேட்பாளர்!.. வேட்புமனு நிராகரிப்பு!...
இன்னைக்கு நைட் ஈரான் காலி!.. மீண்டும் எழ முடியாது!.. டிரம்ப் மிரட்டல்..!...
எரிபொருள் விலையேற்றம்!.. டிக்கெட் கட்டணத்தை அதிகரித்த ஏர் இந்தியா!...
செயலியில் பார்க்க
x