மின்சாரம் திருடிய 3 மில்களுக்கு ரூ.1.16 கோடி அபராதம்!

சனி, 19 ஜனவரி 2008 (14:18 IST)
மின்சாரத்ததிருட்டுத்தனமாபயன்படுத்திமூன்றமாவமில்களுக்கி.எஸ்.இ.எஸ். நிறுவனமூ.1.16 கோடி அபராதமவிதிக்கப்பட்டுள்ளது.

டெல்லியிலமின்சக்தி துறைகளதனியார்மயமாக்கப்பட்டதஅடுத்தஇத்துறகடந்த 2002ஆண்டி.எஸ்.இ.எஸ்., யமுனபவரலிமிடெட், ி.எஸ்.இ.எஸ்., ராஜ்தானி பவரலிமிடெடவசமவந்தது.

இந்நிலையில், அதிகமாமாவமில்களமின்சாரத்ததிருட்டுத்தனமாபயன்படுத்தி வருவதாசமீபத்திநடத்தப்பட்ஆய்விலதெரியவந்தது. அதன்படி, ி.எஸ்.இ.எஸ்., ராஜ்தானி பவரலிமிடெடதீவிவிசாரணமேற்கொண்டதில், நவீதொழில்நுட்பத்தபயன்படுத்தி சிமில்களதிருட்டுத்தனமாமின்சாரத்தபயன்படுத்தி வந்ததகண்டுபிடிக்கப்பட்டது.

அதிலநஜப்கரபகுதிகளசேர்ந்எம்.ே., எஸ்.ே., எஸ்.ி., ஆகிமூன்றபிரபமாவமில்கள் 73 கிலவாட்ஸமுதல் 85 கிலவாட்ஸவரையிலமின்சாரத்ததிருட்டுத்தனமாபயன்படுத்தியதகண்டறியப்பட்டது. இந்மில்களமொத்தம் 232 கிலவாட்ஸமின்சாரத்ததிருடியதஅடுத்து, ூ.1.16 கோடி அபராதமவிதிக்கப்பட்டுள்ளது.

புதிதானியங்கி மீட்டரஉதவியாலஇந்மின்திருட்டவெளிச்சத்திற்கவந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்