ஆதரவை திரும்பப் பெறத் தயங்க மாட்டோம் : மார்க்சிஸ்ட்!
வெள்ளி, 18 ஜனவரி 2008 (20:03 IST)
இந்திய - அமெரிக் க அணுசக்த ி ஒப்பந்தத்தைச ் செயல்படுத் த முயற்ச ி எடுக்கப்படுமானால ், மத்தியில ் உள் ள ஐக்கி ய முற்போக்குக ் கூட்டண ி அரசுக்க ு அளித்துவரும ் ஆதரவைத ் திரும்பப ் பெறுவதற்க ு தயங் க மாட்டோம ் என்ற ு மார்க்சிஸ்ட ் கட்ச ி மீண்டும ் கூறியுள்ளத ு. இத ு குறித்த ு அக்கட்சியின ் மூத் த தலைவரும ் கேர ள முதல்வருமா ன வ ி. எஸ ். அச்சுதானந்தன ் செய்தியாளர்களிடம ் கூறியதாவத ு: அமெரிக்காவுடன ் மேற்கொள்ளும ் அணுசக்த ி ஒப்பந்தம ் இந்தியாவின ் அயலுறவுக ் கொள்கைகளுக்கும ், நலனுக்கும ் எதிரானத ு என்ற ு நாங்கள ் தொடக்கத்தில ் இருந்த ே கூற ி வருகிறோம ். தன்னுடை ய இளை ய கூட்டாளியாகவும ், ராணு வ முகாமாகவும ் இந்தியாவ ை மாற் ற அமெரிக்க ா முயற்சிக்கிறத ு. அத ை என் ன வில ை கொடுத்தாலும ் அனுமதிக் க மாட்டோம ். இத ை மீற ி அணுசக்த ி ஒப்பந்தத்த ை செயல்படுத் த நடவடிக்கைகள ் எடுக்கப்படுமானால ், ஐக்கி ய முற்போக்குக ் கூட்டண ி அரசுக்க ு அளித்துவரும ் ஆதரவைத ் திரும்பப ் பெறுவதற்க ு தயங் க மாட்டோம ். இவ்வாற ு அவர ் தெரிவித்தார ். முன்னதா க, ஐ. ம ு. க ூ. - இடதுசாரிகள ் உயர்மட்டக ் குழுவில ் விவாதிக்காமல ் சர்வதே ச அணுசக்த ி முகமையுடன ் எந்தவிதமா ன ஒப்பந்தத்தையும ் மேற்கொள் ள மாட்டோம ் என்ற ு மத்தி ய அயலுறவ ு அமைச்சர ் பிரணாப ் முகர்ஜியும ், அவ்வாற ு ஏதாவத ு ஒப்பந்தம ் மேற்கொண்டால ் ஆதரவைத ் திரும்பப ் பெறுவதைத ் தவி ர வேற ு வழியில்ல ை என்ற ு மார்க்சிஸ்ட ் கட்சியின ் பொதுச ் செயலர ் பிரகாஷ ் காரத்தும ் கூறியுள்ளத ு குறிப்பிடத்தக்கத ு.
செயலியில் பார்க்க x