இ‌ந்‌தியாவுட‌ன் இணை‌ந்து செய‌ல்பட ‌சீனா ‌விரு‌ப்ப‌ம் :‌ பிரதம‌ர்!

புதன், 16 ஜனவரி 2008 (15:25 IST)
இ‌ந்‌தியாவுட‌னஇணை‌ந்தப‌ணியா‌ற்ற ‌சீன‌ததலைமை ‌விரு‌ம்புவதாகவு‌ம், இது இரநாடுக‌ளிடையேயாஇராணுநடவடி‌க்கதொட‌ர்பாகொ‌ள்கை, நடவடி‌க்கைக‌ளி‌ல் ‌மிகு‌ந்ன ‌நிறைவையு‌ம், ஆழமாஉறவையு‌மவெ‌‌ளி‌ப்படு‌த்துவதாஉ‌ள்ளதஎ‌ன்று ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ஙகூ‌றியு‌ள்ளா‌ர்.

தமது ‌சீன‌ப் பயண‌மவெ‌ற்‌றியடை‌ந்து‌ உள்ளதாகவு‌ம், ‌சீஅ‌திப‌ருடனாச‌ந்‌தி‌ப்‌பி‌னபோதவெ‌ளி‌ப்படையான ‌நிலையு‌ம், அதேநேர‌த்‌தி‌லந‌ம்‌பி‌க்கஉண‌ர்வு‌மமேலோ‌ங்‌கி காண‌ப்ப‌ட்டதாகவு‌ம் ‌பிரதம‌ரதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

ஐ.ா. பாதுகா‌ப்பு‌ககுழு‌வி‌லஇ‌‌ந்‌தியஉறு‌ப்‌பினராவததொட‌ர்பான ‌சீனா‌வி‌ன் ‌நிலை‌ப்பாடதொட‌ர்பாகே‌ள்‌வி‌க்கப‌தில‌ளி‌த்து‌ள்ள ‌பிரதம‌ர், இததொட‌ர்பாக ‌சீஅரசஎழு‌த்து‌ப்பூ‌ர்வமாஅளி‌த்து‌ள்அ‌றி‌க்கை‌‌யி‌லபய‌ன்படு‌த்த‌ப்ப‌ட்டிரு‌க்கு‌மவா‌ர்‌த்தைக‌ளமு‌ந்தைஅத‌ன் ‌நிலை‌ப்பா‌ட்டி‌லஇரு‌ந்தச‌ற்றமே‌ம்பாடஅடை‌ந்து‌ள்ளதாக ‌பிரதம‌ரதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர். இ‌ந்பயண‌த்‌தி‌னமூல‌மநா‌மஎ‌தி‌ர்பா‌ர்‌த்பல‌னி‌லமு‌ன்னே‌‌ற்ற‌மஅடை‌ந்‌திரு‌ப்பதாகூ‌றியு‌ள்ளா‌ர். ‌

வி‌ரிவு‌ப்படு‌த்த‌ப்ப‌ட்ட ஐ.ா. பாதுகா‌ப்பு‌ககுழு‌வி‌லஇ‌ந்‌தியஉறு‌ப்‌பினராவ‌தி‌லஅவ‌‌ர்களு‌க்கஉட‌ன்பாடஇரு‌ப்பது, அவ‌ர்க‌ளஇததொட‌ர்பாகூ‌றிய‌தி‌லஇரு‌ந்ததா‌ம் ‌நினை‌ப்பதாக ‌பிரதம‌ரகூ‌றியு‌ள்ளா‌ர். இதஒரந‌ல்மு‌ன்னே‌ற்ற‌மஎ‌ன்று‌மகு‌றி‌ப்‌பி‌ட்டு‌ள்ளா‌ர். ‌சீன‌ப் பயண‌மதொட‌ர்பாஇடதுசா‌ரி‌கக‌ட்‌சிகளு‌‌க்கஎடு‌த்து‌ககூறு‌வீ‌ர்களஎ‌ன்கே‌ள்‌வி‌க்கு, தா‌மஇதனஎ‌ப்போதுமசெ‌‌ய்தவருவதாக ‌பிரதம‌ரகு‌றி‌ப்‌பி‌ட்டு‌ள்ளா‌ர்.

இருதர‌ப்பஉறவுகளபொறு‌த்ம‌ட்டி‌ல், உறவமே‌ம்படு‌த்ஆ‌க்க‌ப்பூ‌ர்வமாபே‌ச்சுவா‌ர்‌த்தை, பயண‌ங்களஇரநா‌ட்டஅயலுறவு‌ததுறையு‌மமே‌ற்கொ‌ள்முடிவசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளதாகூ‌றியு‌ள்ளா‌ர். ‌தீ‌விரவாத‌த்தை‌பபொறு‌த்தம‌ட்டி‌லஅ‌ண்டநாடுக‌ளுட‌ன் ‌விவாத‌மமே‌ற்கொ‌ள்ள‌ப்பவே‌ண்டு‌மஎ‌ன்று‌ம், பா‌கி‌ஸ்தா‌னி‌ல் ‌நிலவு‌மசூ‌ழ்‌நிலையஇ‌ந்‌தியக‌ண்கா‌ணி‌த்தவருவதாகவு‌ம், இ‌ந்‌தியாவை‌பபொறு‌‌த்தம‌ட்டி‌லபா‌கி‌ஸ்தா‌னவ‌லிமையான, ‌நிர‌ந்தரமான, ந‌வீபா‌கி‌ஸ்தானாமாறவே‌ண்டு‌மஎ‌ன்பதுதா‌ன் ‌விரு‌ப்ப‌ம், அதுவதா‌னஆ‌சிநாடுக‌ளி‌ன் ‌விரு‌ப்பமாகவு‌மஉ‌ள்ளதன ‌பிரதம‌ரகூ‌றியு‌ள்ளா‌ர்.

பா‌கி‌ஸ்தா‌னதொட‌ர்பாஇ‌ந்‌தியா‌வி‌‌னகவலையையு‌ம், பா‌கி‌ஸ்தா‌னி‌ன் ‌பிர‌ச்சனையையு‌மஅ‌திப‌ரஉ‌ண‌ர்‌ந்து‌ள்ளதாகவு‌ம், இ‌ப்‌பிர‌ச்சனை‌ததொட‌ர்பாஇ‌ந்‌தியாவு‌ம், ‌ சீனாவு‌மஒருவரு‌க்கொருவ‌ரஅடி‌க்கடி‌ததொட‌ர்பகொ‌‌ள்வே‌ண்டியத‌னஅவ‌சிய‌த்தையு‌ம் ‌சீஅ‌திப‌ரஉண‌ர்‌ந்து‌ள்ளதாகவு‌ம் ‌பிரதம‌ரதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இரநாடுகளு‌க்கஇடையேயாஎ‌ல்லை‌ப் ‌பிர‌ச்சனகு‌றி‌த்து ‌விவா‌தி‌த்ததாகவு‌ம், இரதர‌ப்பு ‌நிலை‌ப்பாடகு‌றி‌த்து‌மந‌ன்கஅ‌றி‌ந்த ‌நிலை‌யி‌ல், இறு‌தி முடிவஏ‌ற்படு‌மவரை‌யி‌லமு‌ன்னா‌ள் ‌பிரதம‌ர்க‌ளரா‌ஜீ‌வகா‌ந்‌தி, நர‌சி‌ம்மரா‌வ், வா‌ஜ்பா‌ய் ‌சீனவ‌ந்போதசெ‌ய்தகொ‌‌ள்ள‌ப்ப‌ட்ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌னஅடி‌ப்படை‌யி‌லஇருநா‌ட்டஎ‌ல்லை‌பபகு‌தி‌யிலு‌மஅமை‌தியை ‌நிலைநா‌ட்இரநாடுகளு‌மஉறு‌தியே‌ற்று‌ள்ளதாகவு‌மம‌ன்மோக‌ன் ‌சி‌ஙகூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்