டெ‌ல்‌லி‌‌யி‌ல் அடையாள அ‌ட்டை க‌ட்டாய‌மி‌ல்லை: ஆளுந‌ர்!

திங்கள், 7 ஜனவரி 2008 (19:20 IST)
புதடெ‌ல்‌லி‌யி‌லவ‌சி‌ப்பவ‌ர்க‌ளக‌ட்டாயமாபுகை‌ப்பட‌த்துட‌னகூடிஅடையாஅ‌ட்டவை‌த்‌திரு‌க்வே‌ண்டு‌மஎ‌ன்உ‌த்தரவு‌க்ககடுமையாஎ‌தி‌ர்‌ப்பு ‌கிள‌ம்‌பிய ‌நிலை‌யி‌ல், ‌‌திடீரென‌ததனது உ‌த்தர‌வி‌லிரு‌ந்து ‌பி‌ன்வா‌ங்கு‌ம் ‌விதமாக 'அடையாஅ‌ட்டக‌ட்டாய‌மி‌ல்லை' எ‌ன்றதுணை‌நிலஆளுந‌ரதேஜே‌ந்‌திக‌ண்ணஅ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இதுகு‌றி‌த்தடெ‌ல்‌லி‌யி‌லஇ‌ன்றஅவ‌ரசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மகூறுகை‌யி‌ல், ''அடையாஅ‌ட்டக‌ட்டாய‌மஎ‌ன்றநா‌னஎ‌ப்போது‌மகூற‌வி‌ல்லை. செ‌ய்‌தி தவறாக‌ப் பு‌ரி‌ந்தகொ‌‌ள்ள‌ப்ப‌ட்டு ‌வி‌ட்டது. அடையாஅ‌ட்டஇ‌ல்லாம‌க்க‌ளகு‌‌ற்றவா‌ளிகளாக‌ககருத‌ப்படுவா‌ர்க‌ளஎ‌ன்றநா‌னகூற‌வி‌ல்லை. ந‌மநாடசுத‌ந்‌திரமாநாடு. அத‌னகுடிம‌க்க‌ளி‌லஎவரு‌மபா‌தி‌க்க‌ப்பட‌ககூடாது'' எ‌ன்றா‌ர்.

மேலு‌ம், ''ச‌ந்தேக‌த்‌தி‌ற்கு‌ரியாரு‌மத‌ப்‌பி‌விட‌ககூடாதஎ‌ன்நோ‌க்க‌த்‌தி‌ல், பாதுகா‌ப்பஅ‌திக‌ரி‌க்குமாறகாவ‌ல்துறஆணையரு‌க்கஅ‌றிவுறு‌த்த‌லகொடு‌த்தே‌ன். ஜனவ‌ரி 15 ஆ‌மதே‌தி முத‌லஅடையாஅ‌ட்டக‌ட்டாய‌மஎ‌ன்பததவறாதகவ‌லஆகு‌ம்.'' எ‌ன்று‌மஅவ‌ரகூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்