ஜோ‌திபாசு‌வி‌ன் கரு‌த்து ‌தி‌ரி‌க்க‌ப்ப‌ட்டு ‌வி‌ட்டது: ‌பிரகா‌ஷ் கார‌த்!

திங்கள், 7 ஜனவரி 2008 (19:15 IST)
மே‌ற்கு வ‌ங்க‌‌த்‌தி‌லஇடதுசா‌ரி அர‌சி‌ன் ‌நிலை‌ப்பாடகு‌றி‌த்தமா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ட்‌சி‌யி‌னமூ‌த்தலைவ‌ரஜோ‌திபாசதெ‌ரி‌வி‌த்கரு‌த்து‌க்க‌ள், தெ‌ளிவாக‌பபு‌ரி‌ந்து‌ கொ‌ள்ள‌ப்படாகாரண‌த்தா‌ல் ‌தி‌ரி‌த்து‌ககூற‌ப்ப‌ட்டு‌ வி‌ட்டதஎ‌ன்றஅ‌க்க‌ட்‌‌சி‌யி‌னபொது‌சசெயல‌ர் ‌பிரகா‌ஷகார‌‌தகூ‌றியு‌ள்ளா‌ர்.

மே‌ற்கு வ‌ங்க‌த்‌தி‌லமுதலா‌ளி‌த்துவ‌பபாதை‌யி‌லதொ‌ழி‌லவள‌ர்‌ச்‌சி உருவாவதகு‌றி‌த்தஜோ‌திபாசதெ‌ரி‌வி‌த்கரு‌த்துக‌ளதவறானவஅ‌ல்எ‌ன்றகு‌றி‌ப்‌பி‌ட்கார‌த், ‌கூ‌ட்ட‌ணி‌யி‌ல் உ‌ள்ள சில அர‌சிய‌லக‌ட்‌சிக‌ளி‌னதலைவ‌ர்க‌ளகூஇதை‌ததவறாக‌பபு‌ரி‌ந்தகொ‌ண்டு‌ள்ளன‌ரஎ‌ன்றா‌ர்.

''மா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி‌யி‌ன் ‌தி‌ட்ட‌மப‌ற்‌றி‌ததெ‌ளிவாக‌ததெ‌ரி‌ந்தகொ‌ள்ளாதவ‌ர்க‌ளம‌‌ட்டுமே, 'க‌ட்‌சி தனதகொ‌ள்கையாசோ‌சிய‌லிச‌த்‌தை ‌கை‌வி‌ட்டு ‌வி‌ட்டது. முதலா‌ளி‌த்துவ‌த்தவரவே‌ற்க‌ததொட‌ங்‌கி ‌வி‌ட்டது' எ‌ன்றபேசுவா‌‌ர்க‌ள்'' எ‌ன்றா‌ரகார‌த்.

வெப்துனியாவைப் படிக்கவும்