×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
இந்திய- சீன எல்லைப் பேச்சு திருப்தியளிக்கிறது: மன்மோகன் சிங்!
செவ்வாய், 8 ஜனவரி 2008 (17:04 IST)
இந்தி
ய-
சீன எல்லைப் பிரச்சனை தொடர்பாக இரு தரப்புக்கும் இடையில் நடந்து வரும் பேச்சுகள் தனக்கு மிகவும் திருப்தியளிப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
தலைநகர் டெல்லியிலிருந்து இன்று பிரதமர் மன்மோகன் சிங், செய்தியார்களிடம் கூறியதாவத
ு:
இந்திய, சீன உறவுகள் மிகவும் வலுவாக உள்ளன. இரு தரப்புக்கும் இடையில் உள்ள எல்லைப் பிரச்சனை மிகவும் சிக்கலானது. அதைச் சுமூகமாகத் தீர்ப்பதற்கான பேச்சுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
இதுவரை நடந்துள்ள பேச்சுகள் எனக்கு மிகவும் திருப்தியளிக்கிறது. பேச்சுகள் தொடர்ந்து நடக்கும்.
இந்தப் பயணம் ஒரு சாதாரண அரசுமுறைப் பயணம்தான். சீனாவின் அதிபர் ஹூ ஜிந்தாவே
ா,
பிரதமர் வென் ஜியாபாவோ ஆகியோர் இந்தியா வந்தபோது விடுத்த அழைப்பை ஏற்று சீனா செல்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாகப் பிரதமர் மன்மோகன் சிங்கின் சீனப் பயணத்தின் போத
ு,
இந்தி
ய-
சீன எல்லைப் பிரச்சனையில் குறிப்பிடத்தக்க பெரிய மாற்றம் எதுவும் ஏற்படாது என்று மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
கொடுத்த காச திருப்பி வாங்கிக்கோங்க!.. கமல் அதிரடி அறிவிப்பு...
கருத்துக்கணிப்புகளுக்கு தடை!.. தேர்தல் ஆணையம் உத்தரவு!..
பழனிச்சாமி தொகுதியில் எஸ்கேப் ஆன தவெக வேட்பாளர்!.. வேட்புமனு நிராகரிப்பு!...
இன்னைக்கு நைட் ஈரான் காலி!.. மீண்டும் எழ முடியாது!.. டிரம்ப் மிரட்டல்..!...
எரிபொருள் விலையேற்றம்!.. டிக்கெட் கட்டணத்தை அதிகரித்த ஏர் இந்தியா!...
செயலியில் பார்க்க
x