ம‌த்‌திய அரசு‌க்கு அ‌ச்சுறு‌த்த‌ல் இ‌ல்லை: யெ‌ச்சூ‌ரி!

திங்கள், 7 ஜனவரி 2008 (11:42 IST)
இ‌ந்‌திய- அமெ‌ரி‌க்அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்தநடைமுறை‌ப்படு‌த்தாவரம‌த்‌தி‌யி‌லஆளு‌மஐ‌க்‌கிமு‌ற்போ‌க்கு‌ககூ‌ட்ட‌ணி அரசு‌க்கஎ‌ந்த‌விதமாஅ‌ச்சுறு‌த்தலு‌மஇ‌ல்லஎ‌ன்றமா‌ர்‌‌க்‌சி‌ஸ்‌டக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி‌யி‌னஅர‌சிய‌லதலைமை‌ககுழஉறு‌ப்‌பின‌ர் ‌சீதாரா‌மயெ‌ச்சூ‌ரி கூ‌றினா‌ர்.

தி‌ரிபுரதலைநக‌ரஅக‌ர்தலா‌வி‌லஇ‌ந்‌திஜனநாயவா‌லிப‌ரச‌ங்க‌மசா‌‌ர்‌பி‌லநட‌ந்பேர‌ணியை‌த் துவ‌க்‌கி வை‌த்து‌பபே‌சிஅவ‌ர், தேநலனு‌க்கஎ‌திராஅணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்தநடைமுறை‌ப்படு‌த்துவதஉடனடியாக ‌நிறு‌த்வே‌ண்டு‌மஎ‌ன்றதா‌ங்க‌ளதொட‌ர்‌ந்தவ‌லியுறு‌த்‌தி வருவதாக‌ததெ‌ரி‌வி‌த்தா‌ர்.

"ஐ‌க்‌கிமு‌ற்போ‌க்கு‌ககூ‌ட்ட‌ணி- இடதுசா‌ரிக‌ளஉய‌ர்ம‌ட்ட‌ககுழு‌வி‌னஅடு‌த்கூ‌ட்ட‌த்‌தி‌ல், ம‌த்‌திஅரசத‌ங்க‌ளி‌‌னஇறு‌தி ‌நிலையதெ‌ளிவு‌ப்படு‌த்வே‌ண்டு‌மஎ‌ன்ற ‌நிப‌ந்தனையுட‌னதா‌ன், ச‌ர்வதேஅணுச‌க்‌தி முகமையுட‌னபே‌ச்சநட‌த்அனும‌தி‌த்து‌ள்ளோ‌ம். ச‌ர்வதேஅணுச‌க்‌தி முகமையுட‌னஎ‌ந்த‌விதமாஒ‌ப்ப‌ந்த‌த்‌திலு‌மஎ‌ங்க‌ளஅனும‌தி‌யி‌ன்‌றி ம‌த்‌திஅரசகையெழு‌த்‌திடாது" எ‌ன்றா‌ரயெ‌ச்சூ‌ரி.

வெப்துனியாவைப் படிக்கவும்